கணித்தமிழின் வளங்கள்: இணைய தமிழ் தட்டச்சுப்பொறிகள்

Online Tamil Unicode typing portals

  1. டபல்யூ3தமிழ் (w3tamil) wk.w3tamil.com/ இம்மென்பொருள் ஒருங்குகுறித்தமிழை தமிழ்99 என்னும் விசைப்பலகை முறையை மட்டும், வலைத்தளத்தில் தட்டச்சு செய்துபழகும் வகையில் நேரலை விசைப்பலகையை வடிவமைத்துள்ளது. இவ்வலைதளத்தை தமிழ்99 தட்டச்சுப்பயிற்சிக்குப் பயன்படுத்தலாம்.
  2. தமிழ்த்தட்டச்சு எழுதி suratha.com/unicode.htm என்னும் இம்மென்பொருள் தமிழ் ஒலிபெயர்ப்பு (thaminglish), பாமினி (Bamini), அமுதம் (amudham), தமிழ்99 (Tamilnet99)ஆகிய தமிழ் உள்ளீட்டுமுறைகளில் தமிழ் தட்டச்சிற்கு வழிவகை செய்துள்ளது.
  3. ஹாய் கோபி என்னும்.higopi.com/ucedit/Tamil.html இம்மென்பொருள் ஆங்கிலம் (English), தமிழ் (Tamil Phonetic), தமிழ்99 விசைப்பலகை (Tamil99 Keyboard), பாமினி விசைப்பலகை (Bamini Keyboard), வானவில் ( Vaanavil Keyboard), மாடுலர் (Modular Keyboard), தமிழ் தட்டச்சுப்பொறி (Tamil Typewritter) ஆகிய முறைகளில் ஒருங்குகுறியில் தமிழ்த்தட்டச்சு செய்யலாம். தமிழ் என்னும் tamil.sg/ இம்மென்பொருள் நேரலையில் ஒலிபெயர்ப்பு (Romanised), தட்டச்சுப்பொறி (Typewriter), ஒலிபெயர்ப்பு (Phonetic2) தமிழ்99 (Tamil99) ஆகிய முறைகளில் தமிழ் ஒருங்குகுறி தட்டச்சு செய்ய (உள்ளீட்டிற்கு) உதவுகின்றது

Related posts

ஒரு வலுவான ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது எப்படி?

UGC Carelist Journal Parameters

சிறந்த ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது எப்படி? சில முக்கிய ஆலோசனைகள்