Ki. Rajanarayananin Kathavu Sirukathaiyil Vazhviyal Panbadu
- Section
- Articles
- Received
- Published
- Pages
- 44-49
- Reads
- 4 views · 2 downloads
Abstract
பெண்கள், சிக்கல்கள் நிறைந்த இவ்உலகில் ஏமாற்றங்களையும், வறுமையையும் சந்திக்கும் பொழுது அவர்களை தூக்கி நிறுத்துவது தன்னம்பிக்கை என்னும் கருவியாகும். குடும்பம், தொழில், குழந்தைகள், சமூகம் என்னும் புறப்போராட்டங்களால் உடைந்து விடாமல் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் சமூகத்தில் நடமாட வேண்டும் என்னும் கருப்பொருளையும், குழந்தைகளின் உலகம் தன்னலமற்றது. மகிழ்ச்சியானது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். கற்பனைத் திறனும், படைப்பாற்றல் திறனும் அவர்களை கனவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். இக்குழந்தைகளின் வாழ்வில் வறுமை நுழைந்து விட்டால் மனம் வாடி சிதைந்து விடுவர் என்னும் கருப்பொருளையும் களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
Keywords: கரிசல் மண், தன்னம்பிக்கை, பண்பாடு, ஆளுமைத்திறன், வாழ்வியல், சூழ்நிலை, மனித நேயம், படைப்பாற்றல், நேர்மறை
Abstract
In a world filled with numerous challenges, self-confidence serves as a vital force that helps women overcome disappointments and poverty. This paper explores the theme that women should move through society with self-confidence and courage without being broken by the external struggles associated with family, profession, children, and society.The world of children is selfless and joyful. Children are the leaders of tomorrow. Their imagination and creative abilities take them into a world of dreams. However, when poverty enters the lives of these children, their minds become distressed and their imaginative world begins to disintegrate. This paper examines these themes through the social and cultural life depicted in Ki. Rajanarayanan’s short story “Kathavu.”
References
- தமிழக பண்பாட்டு வரலாறு -மா. இராசமாணிக்கனார்.
- தமிழ் இலக்கிய வரலாறு- தமிழண்ணல்.
- கதவு -கி. ராஜநாராயணன் .
Cite this article
க, முத்தமிழ்ச் செல்வி. (2026). கி.ராஜநாராயணனின் 'கதவு ' சிறுகதையில் வாழ்வியல் பண்பாடு. Tamilmanam – International Research Journal of Tamil Studies, 20(01), 44–49. https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf/
க, முத்தமிழ்ச் செல்வி. “கி.ராஜநாராயணனின் 'கதவு ' சிறுகதையில் வாழ்வியல் பண்பாடு.” Tamilmanam – International Research Journal of Tamil Studies, vol. 20, no. 01, 2026, pp. 44–49, https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf/.
@article{2026,
author = {க, முத்தமிழ்ச் செல்வி},
title = {கி.ராஜநாராயணனின் 'கதவு ' சிறுகதையில் வாழ்வியல் பண்பாடு},
journal = {Tamilmanam – International Research Journal of Tamil Studies},
year = {2026},
volume = {20},
number = {01},
pages = {44--49},
issn = {3049-0723},
url = {https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf/}
}TY - JOUR AU - க, முத்தமிழ்ச் செல்வி TI - கி.ராஜநாராயணனின் 'கதவு ' சிறுகதையில் வாழ்வியல் பண்பாடு JO - Tamilmanam – International Research Journal of Tamil Studies PY - 2026 DA - 2026/10/01 VL - 20 IS - 01 SP - 44 EP - 49 SN - 3049-0723 PB - Department of Library Nallamuthu Gounder Mahalingam College UR - https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf/ LA - ta KW - கரிசல் மண் KW - தன்னம்பிக்கை KW - பண்பாடு KW - ஆளுமைத்திறன் KW - வாழ்வியல் KW - சூழ்நிலை KW - மனித நேயம் KW - படைப்பாற்றல் KW - நேர்மறை AB - பெண்கள், சிக்கல்கள் நிறைந்த இவ்உலகில் ஏமாற்றங்களையும், வறுமையையும் சந்திக்கும் பொழுது அவர்களை தூக்கி நிறுத்துவது தன்னம்பிக்கை என்னும் கருவியாகும். குடும்பம், தொழில், குழந்தைகள், சமூகம் என்னும் புறப்போராட்டங்களால் உடைந்து விடாமல் தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் சமூகத்தில் நடமாட வேண்டும் என்னும் கருப்பொருளையும், குழந்தைகளின் உலகம் தன்னலமற்றது. மகிழ்ச்சியானது. இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள். கற்பனைத் திறனும், படைப்பாற்றல் திறனும் அவர்களை கனவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். இக்குழந்தைகளின் வாழ்வில் வறுமை நுழைந்து விட்டால் மனம் வாடி சிதைந்து விடுவர் என்னும் கருப்பொருளையும் களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. ER -