Section
Articles
Received
Published
Pages
149-152

PDF

Abstract

இவ்வாய்வில் பசியின் கொடுமை நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் படுகின்ற இன்னல்களும் அதற்கு மூல காரணம் பசியே ஆகும். பசியின் காரணமாக அனைத்து சாதி மக்களிடமும் தன்னுடைய தன்மானத்தை இழந்து தவிக்கும் நிலையினை கட்டுரை மிகத் தெளிவாக ஆராய்கிறது.

Keywords: பசியின் கொடுமை, மக்களின் வாழ்க்கை நிலை, உயர்சாதியினரின் வர்க்கநிலை, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகள், சமூகநிலை, பொருளாதாரச் சிக்கல்

References

  1. திருக்குறள் - திருக்குறள் மூலமும் உரையும், மருதநாயகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2024.
  2. மீள்வெளி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  3. வருவான் ஒரு நாள் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  4. மறியல் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். திருக்குறள் மேற்கோள்கள் மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு