Street theatre and the Mahabharata

  • முனைவர் அ.செந்தாமரைகண்ணன் உதவிப் பேராசிரியர்இதமிழ்த்துறை, சேக்ரட் ஹார்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பேரணி. விழுப்புரம் மாவட்டம்– 605651
Section
Articles
Received
Revised
Accepted
Published
Pages
205-213

PDF

Abstract

“தெருக்கூத்தும் பாரதமும்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கோண்டு தலைப்பின் எக்காரணியும் விடுபடாமல் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரை முழுவதும் இத்தலைப்புத் தொடர்பாக எழுதப்பட்டுள்ளதால் வெளியிலிருந்து சான்றாதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது கட்டுரையில் வரும் தெருக்கூத்துப்பற்றியக் கருத்துக்களும், தெருக்கூத்துக் கலைஞர்கள் கூறும் கதைகளும், பாரதமும் பற்றிய கதைகளும், கருத்துக்களும், தெருக்கூத்தும் பாரதமும் பற்றிய இயல்புகளும,; தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. கட்டுரையின் முடிவில் தொகுப்புரையும், முடிவுரையும் அதன் பிறகு தெருக்கூத்தும், பாரதமும் பற்றிய ஆதாரங்கள் அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

Keywords: தெருக்கூத்தும் பாரதமும், துமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம்

References

  1. 1. அ. அறிவுநம்பி, தமிழகத்தில் தெருக்கூத்து, அமுதன் நூலகம், காரைக்குடி, பதிப்பு-1986.
  2. 2. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், குகன் பதிப்பகம், பதிப்பு-1995.
  3. 3. முனைவர். சு. இராசரத்தினம், தெருக்கூத்து, காவ்யா வெளியீடு, சென்னை.