<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">அறியப்படாத தமிழகத்தின் வழி தென் தமிழக மக்களின் வாழ்வியல்</article-title>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>வி</surname>
            <given-names>கலாவதி</given-names>
          </name>
          <aff id="aff1">உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி, இராஜபாளையம்</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>82</fpage>
      <lpage>87</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=8974&amp;g=0"/>
      <trans-abstract xml:lang="en">
        <p>The Tamil way of life encompasses various elements such as language, cuisine, beliefs, culture, and tradition. While these elements have been practiced across generations, they have also undergone various changes in keeping with the passage of time. The book Ariyappadaatha Tamilagam (The Unknown Tamil Nadu) by Tho. Paramasivam stands as a significant work that records the lifestyle elements of the people of southern Tamil Nadu—particularly their cuisine—with both simplicity and depth. Using this book as a primary source, this article examines the dignity of the Tamil language, Tamil dietary practices, and food-related beliefs. To highlight the antiquity and excellence of Tamil, the study points to place names derived from the language and names found in inscriptions. Furthermore, it explains the dietary habits of ancient Tamils, food products associated with specific geographical landscapes, the barter system, and foreign trade. The study also explores food-related beliefs rooted in factors such as time, days of the week, seasons, rituals, travel, and festivals. Additionally, the article highlights the transformations that have occurred in Tamil food culture over time. This research reveals that language, cuisine, and beliefs have served as vital cultural markers in the lives of the people of southern Tamil Nadu.</p>
      </trans-abstract>
      <abstract xml:lang="ta">
        <p>தமிழர்களின் வாழ்வியல் என்பது மொழி, உணவு, நம்பிக்கை, பண்பாடு, மரபு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும். இவ்வாழ்வியல் கூறுகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன், காலமாற்றத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும் பெற்றுள்ளன. தொ. பரமசிவம் எழுதிய அறியப்படாத தமிழகம் என்னும் நூல், குறிப்பாகத் தென் தமிழக மக்களின் வாழ்வியல் கூறுகளை எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. இந்நூலை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, தமிழ்மொழியின் மாண்பு, தமிழரின் உணவு முறைகள், உணவு சார்ந்த நம்பிக்கைகள் ஆகியவை இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. தமிழின் தொன்மை மற்றும் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் தமிழின் பெயரைக் கொண்ட ஊர்ப்பெயர்கள், கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்கள் போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன. மேலும், பண்டைய தமிழரின் உணவுப் பழக்கவழக்கங்கள், நிலவியல் சார்ந்த உணவுப் பொருள்கள், பண்டமாற்று முறை, அயல்நாட்டு வாணிபம் ஆகியவை விளக்கப்படுகின்றன. உணவு சார்ந்த நம்பிக்கைகள் நேரம், கிழமை, பருவகாலம், சடங்குகள், பயணம், விழாக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தமையும் ஆராயப்படுகிறது. காலமாற்றத்திற்கேற்ப தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வாய்வின் வழியாகத் தென் தமிழக மக்களின் வாழ்வியலில் மொழியும் உணவும் நம்பிக்கைகளும் முக்கியமான பண்பாட்டு அடையாளங்களாக விளங்கியுள்ளமை வெளிப்படுத்தப்படுகிறது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>தமிழ்மொழி</kwd>
        <kwd>தமிழரின் வாழ்வியல்</kwd>
        <kwd>தென் தமிழகம்</kwd>
        <kwd>உணவு முறைகள்</kwd>
        <kwd>உணவு சார்ந்த நம்பிக்கைகள்</kwd>
        <kwd>உணவுப் பண்பாடு</kwd>
        <kwd>அறியப்படாத தமிழகம்</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>தமிழர்களின் வாழ்வியல் என்பது மொழி, உணவு, நம்பிக்கை, பண்பாடு, மரபு ஆகிய பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும். இவ்வாழ்வியல் கூறுகள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன், காலமாற்றத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும் பெற்றுள்ளன. தொ. பரமசிவம் எழுதிய அறியப்படாத தமிழகம் என்னும் நூல், குறிப்பாகத் தென் தமிழக மக்களின் வாழ்வியல் கூறுகளை எளிமையாகவும் ஆழமாகவும் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. இந்நூலை முதன்மை ஆதாரமாகக் கொண்டு, தமிழ்மொழியின் மாண்பு, தமிழரின் உணவு முறைகள், உணவு சார்ந்த நம்பிக்கைகள் ஆகியவை இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன. தமிழின் தொன்மை மற்றும் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் தமிழின் பெயரைக் கொண்ட ஊர்ப்பெயர்கள், கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்கள் போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன. மேலும், பண்டைய தமிழரின் உணவுப் பழக்கவழக்கங்கள், நிலவியல் சார்ந்த உணவுப் பொருள்கள், பண்டமாற்று முறை, அயல்நாட்டு வாணிபம் ஆகியவை விளக்கப்படுகின்றன. உணவு சார்ந்த நம்பிக்கைகள் நேரம், கிழமை, பருவகாலம், சடங்குகள், பயணம், விழாக்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தமையும் ஆராயப்படுகிறது. காலமாற்றத்திற்கேற்ப தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வாய்வின் வழியாகத் தென் தமிழக மக்களின் வாழ்வியலில் மொழியும் உணவும் நம்பிக்கைகளும் முக்கியமான பண்பாட்டு அடையாளங்களாக விளங்கியுள்ளமை வெளிப்படுத்தப்படுகிறது.</p>
  </body>
  <back>
    <ref-list>
      <title>References</title>
      <ref id="ref1">
        <mixed-citation publication-type="journal">தொ.பரமசிவம் – அறியப்படாத தமிழகம்</mixed-citation>
      </ref>
      <ref id="ref2">
        <mixed-citation publication-type="journal">தமிழின் சிறப்பு - கி. ஆ. பெ. விசுவநாதன் பாரி நிலையம் ,சென்னை</mixed-citation>
      </ref>
      <ref id="ref3">
        <mixed-citation publication-type="journal">தமிழர் உணவு க.நமச்சிவாயம் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை</mixed-citation>
      </ref>
      <ref id="ref4">
        <mixed-citation publication-type="journal">பட்டினப்பாலை – நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை</mixed-citation>
      </ref>
    </ref-list>
  </back>
</article>
