<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">குருக்கள்பட்டி கிராமச் சிறுதெய்வ வழிபாடும் பண்பாட்டு வரலாறும்</article-title>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>கு</surname>
            <given-names>மேனகா</given-names>
          </name>
          <aff id="aff1">உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் ஆய்வுமையம், சாராள் தக்கர் கல்லூரி(தன்னாட்சி), திருநெல்வேலி - 7</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>20</fpage>
      <lpage>26</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=8954&amp;g=0"/>
      <abstract xml:lang="ta">
        <p>தமிழக நாட்டார் வழக்காற்றியலில் சிறுதெய்வ வழிபாடு மிக முக்கியப் பண்பாட்டு இடத்தைப் பெறுகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து மாறுபட்டு, மக்களது அன்றாட வாழ்க்கை, எல்லைக் காவல் தேவை, முன்னோர் வழிபாடு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளோடு பிணைந்து இச்சிறுதெய்வங்கள் இயங்குகின்றன. குருக்கள்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களப்பணித் தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டுள்ளது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>சிறுதெய்வ வழிபாடு</kwd>
        <kwd>காவல் தெய்வங்கள்</kwd>
        <kwd>முன்னோர் வழிபாடு</kwd>
        <kwd>குருக்கள்பட்டி</kwd>
        <kwd>வாய்மொழி வரலாறு</kwd>
        <kwd>நாட்டார் தெய்வங்கள்</kwd>
        <kwd>ஜமீன்தார் வரலாறு</kwd>
        <kwd>வீரமாமுனிவர்</kwd>
        <kwd>எஸ்தர் அம்மையார்</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>தமிழக நாட்டார் வழக்காற்றியலில் சிறுதெய்வ வழிபாடு மிக முக்கியப் பண்பாட்டு இடத்தைப் பெறுகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து மாறுபட்டு, மக்களது அன்றாட வாழ்க்கை, எல்லைக் காவல் தேவை, முன்னோர் வழிபாடு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளோடு பிணைந்து இச்சிறுதெய்வங்கள் இயங்குகின்றன. குருக்கள்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களப்பணித் தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டுள்ளது.</p>
  </body>
  <back>
    <ref-list>
      <title>References</title>
      <ref id="ref1">
        <mixed-citation publication-type="journal">கிரியாவின் தற்காலத்தமிழகராதி, 48 எண் 4,24, கிழக்கு தெரு, சென்னை,1972.</mixed-citation>
      </ref>
      <ref id="ref2">
        <mixed-citation publication-type="journal">பரமசிவன்.தொ,பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2001.</mixed-citation>
      </ref>
      <ref id="ref3">
        <mixed-citation publication-type="journal">கலைக்களஞ்சியம்,தொகுதி-5,தமிழ்வளர்ச்சிக்கழகம், சென்னை,1959.</mixed-citation>
      </ref>
      <ref id="ref4">
        <mixed-citation publication-type="journal">அகத்தியலிங்கம் (ப.ஆ.), 27ஆம் கருத்தரங்கு, ஆய்வுக்கோவை, இந்தியப்பல்கலைக்கழகம்,தமிழியல்துறை,புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 1998.</mixed-citation>
      </ref>
    </ref-list>
  </back>
</article>
