<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">கொற்கை நாவலில் பொருளாதார அதிகாரமும் உட்சாதி முரணும்</article-title>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>பா</surname>
            <given-names>சுபா</given-names>
          </name>
          <aff id="aff1">முனைவர் பட்ட ஆய்வாளர்,பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.கேரளம்.695034</aff>
        </contrib>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>மி</surname>
            <given-names>ஜென்ஸிஸ் குமார்</given-names>
          </name>
          <aff id="aff2">இணைப்பேராசிரியர், பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.கேரளம்.695034</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>135</fpage>
      <lpage>141</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=8990&amp;g=0"/>
      <abstract xml:lang="ta">
        <p>பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படையில் உருவான சமூக படிநிலைகளையும் உட்சாதிப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளையும் ஆராய்கிறது. இவ்வாய்வில் மேசைக்காரர்கள், மெனக்கெடார்கள், கம்மரக்காரர்கள் ஆகிய பிரிவுகளின் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஆராயப்படுகின்றன. குறிப்பாக ஜோ டி குரூஸ் அவர்களின் ‘ கொற்கை’ நாவலை முதன்மைத் தரவாகக் கொண்டு பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரம் மற்றும் உட்சாதிப் படிநிலை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஆராயப்படுகிறது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>பரதவர் சமூகம்</kwd>
        <kwd>பொருளாதார அதிகாரம்</kwd>
        <kwd>உட்சாதி முரண்பாடு</kwd>
        <kwd>மெனக்கெடார்</kwd>
        <kwd>கொற்கை</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படையில் உருவான சமூக படிநிலைகளையும் உட்சாதிப் பிரிவுகளுக்கு இடையேயான முரண்பாடுகளையும் ஆராய்கிறது. இவ்வாய்வில் மேசைக்காரர்கள், மெனக்கெடார்கள், கம்மரக்காரர்கள் ஆகிய பிரிவுகளின் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் ஆராயப்படுகின்றன. குறிப்பாக ஜோ டி குரூஸ் அவர்களின் ‘ கொற்கை’ நாவலை முதன்மைத் தரவாகக் கொண்டு பரதவர் சமூகத்தில் பொருளாதார அதிகாரம் மற்றும் உட்சாதிப் படிநிலை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஆராயப்படுகிறது.</p>
  </body>
  <back>
    <ref-list>
      <title>References</title>
      <ref id="ref1">
        <mixed-citation publication-type="journal">சிவசுப்பிரமணியன். ஆ. அடித்தள மக்கள் வரலாறு, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், நான்காம் பதிப்பு செப்டம்பர் 2023, சென்னை - 600 050</mixed-citation>
      </ref>
      <ref id="ref2">
        <mixed-citation publication-type="journal">டெக்லா. ச. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2012, சென்னை - 600 098</mixed-citation>
      </ref>
      <ref id="ref3">
        <mixed-citation publication-type="journal">பக்தவத்சல பாரதி, அய்யாயிரம் ஆண்டு தமிழகம் பண்பாட்டு மானிடவியல் பார்வை, அடையாளம் பதிப்பகம் ,முதல் பதிப்பு 2025</mixed-citation>
      </ref>
      <ref id="ref4">
        <mixed-citation publication-type="journal">ஜோ டி குருஸ் ஆர் .என், கொற்கை, காலச்சுவடு பதிப்பகம், பதினைந்தாம் பதிப்பு பிப்ரவரி 2024, நாகர்கோவில்.</mixed-citation>
      </ref>
      <ref id="ref5">
        <mixed-citation publication-type="journal">ஜோ டி குருஸ் . ஆர் .என், ஆழி சூழ் உலகு தமிழினி, முதல் பதிப்பு நவம்பர் 2004.</mixed-citation>
      </ref>
    </ref-list>
  </back>
</article>
