<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">கொற்றவை: தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்யும் புனைவு</article-title>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>நே.க.</surname>
            <given-names>ஹேம்லின் ஐடா</given-names>
          </name>
          <aff id="aff1">உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>103</fpage>
      <lpage>104</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/"/>
      <trans-abstract xml:lang="en">
        <p>Myth serves as an expression of tradition and is deeply intertwined with the lives of the people. As the socio-cultural context of a people evolves, myths undergo a process of re-creation. Emerging from the soil of the Kumari region, Jeyamohan’s novel 'Kotravai' advances a specific perspective on women by weaving together narratives rooted in the myths indigenous to this land. Going beyond the information and sentiments provided by Ilango Adigal, Jeyamohan has strengthened the story by generating additional narratives and details derived from mythology; in this endeavor, myth itself has served as a vital ally. Through 'Kotravai', Jeyamohan has re-imagined the story of 'Silappathikaram', employing myth as a crucial instrument. He has aligned the religious, cultural, and political milieu of that era with mythological events, reshaping the myths embedded in the collective consciousness of the people to resonate with the present.</p>
      </trans-abstract>
      <abstract xml:lang="ta">
        <p>தொன்மம் என்பது மரபுகளை வெளிப்படுத்துவது. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்திருப்பது. மக்களின் வாழ்க்கைச் சூழல் மாறும் பொழுது தொன்மங்கள் மறுபடைப்பாக்க நிலையை எட்டுகின்றன. குமரி மண்ணில் இருந்து உருவாகி இந்நிலத்திற்குரிய தொன்மங்களுடன் கூடிய புனைவுகளில் பெண் பற்றிய பார்வையை ஜெயமோகனின் கொற்றவை என்ற புனைவு முன்னெடுக்கிறது. இளங்கோவடிகள் தரும் தகவல்களையும் உணர்வுகளையும் தாண்டி ஜெயமோகன், தொன்மங்களால் கூடுதலான கதைகளை உண்டாக்கி அதிகப்படியான விவரங்களைத் தருவதன் மூலம் இக்கதைக்கு வலிமை சேர்த்து இருக்கிறார். அதற்குத் தொன்மமும் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றது. ஜெயமோகன் கொற்றவை என்ற புனைவின் ஊடாக சிலப்பதிகாரக் கதையை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார். அதற்குத் தொன்மத்தை மிக முக்கியமான கருவியாகப் பயன்படுத்துகிறார். அன்றையச் சமய, பண்பாட்டு, கலாச்சார, அரசியல் சூழலைத் தொன்ம நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டியுள்ளார். மக்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் தொன்மக்கதைகளை நிகழ்காலத்துடன் பொருத்தி மறு வடிவம் ஆக்கியுள்ளார்.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>தொன்மம்</kwd>
        <kwd>தொன்மவியல்</kwd>
        <kwd>தொன்மகதை</kwd>
        <kwd>குறியீட்டுத் தொன்மம்</kwd>
        <kwd>கருத்தியல் தொன்மம்</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>தொன்மம் என்பது மரபுகளை வெளிப்படுத்துவது. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்திருப்பது. மக்களின் வாழ்க்கைச் சூழல் மாறும் பொழுது தொன்மங்கள் மறுபடைப்பாக்க நிலையை எட்டுகின்றன. குமரி மண்ணில் இருந்து உருவாகி இந்நிலத்திற்குரிய தொன்மங்களுடன் கூடிய புனைவுகளில் பெண் பற்றிய பார்வையை ஜெயமோகனின் கொற்றவை என்ற புனைவு முன்னெடுக்கிறது. இளங்கோவடிகள் தரும் தகவல்களையும் உணர்வுகளையும் தாண்டி ஜெயமோகன், தொன்மங்களால் கூடுதலான கதைகளை உண்டாக்கி அதிகப்படியான விவரங்களைத் தருவதன் மூலம் இக்கதைக்கு வலிமை சேர்த்து இருக்கிறார். அதற்குத் தொன்மமும் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றது. ஜெயமோகன் கொற்றவை என்ற புனைவின் ஊடாக சிலப்பதிகாரக் கதையை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார். அதற்குத் தொன்மத்தை மிக முக்கியமான கருவியாகப் பயன்படுத்துகிறார். அன்றையச் சமய, பண்பாட்டு, கலாச்சார, அரசியல் சூழலைத் தொன்ம நிகழ்வுகளுடன் பொருத்திக் காட்டியுள்ளார். மக்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் தொன்மக்கதைகளை நிகழ்காலத்துடன் பொருத்தி மறு வடிவம் ஆக்கியுள்ளார்.</p>
  </body>
</article>
