<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாட்டில் பண்பாட்டுப் பதிவுகள்</article-title>
        <trans-title-group xml:lang="en">
          <trans-title>Cultural Records in the Worship of Sadhu Chidambara Swamigal</trans-title>
        </trans-title-group>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>சொ</surname>
            <given-names>தங்கத்துரை</given-names>
          </name>
          <aff id="aff1">முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர், வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி,திருநெல்வேலி- 627 010. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, திருநெல்வேலி- 627 012</aff>
        </contrib>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>இரா</surname>
            <given-names>இலக்குவன்</given-names>
          </name>
          <aff id="aff2">உதவிப்பேராசிரியர், வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி,திருநெல்வேலி- 627 010 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைவு பெற்றது, திருநெல்வேலி- 627 012</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>142</fpage>
      <lpage>150</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=8992&amp;g=0"/>
      <trans-abstract xml:lang="en">
        <p>In the folk religious tradition of Tamil Nadu, Siddhar worship and Guru worship hold an important place. The aim of this research is to examine from a cultural perspective, the worship tradition of Sadhu Chidambara Swamigal, who is widely worshipped in the southern districts and surrounding areas such as Salem, Coimbatore, Erode. Sadhu Chidambara Swamigal was a religious reformer and a Jnana Guru who alleviated the sufferings of the people. His worship embodies cultural elements such as Annadhanam (food offering), equality, Saiva principles, devotion to the Guru, and a life in harmony with nature. His ancestor worship, healing practices, Amavasya worship, Guru Pooja, and the votive offerings of the Thondar Kula People stand as cultural identities of the Tamils. This research is based on fieldwork and interview methods. Oral information obtained from the people of the Thondar Kula, the practices observed at worship centers, songs, and methods of worship have been used as primary data. Through this, this article reveals that the worship of Sadhu Chidambara Swamigal is not merely a religious event, but a cultural record that proclaims the culture, ethics, and social unity of Tamil society.</p>
      </trans-abstract>
      <abstract xml:lang="ta">
        <p>தமிழகத்தின் நாட்டுப்புற சமய மரபில் சித்தர் வழிபாடும், குரு வழிபாடும் முக்கிய இடம் பெறுகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் சேலம், கோவை, ஈரோடு போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபடப்படும் சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாட்டு மரபைப் பண்பாட்டு நோக்கில் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். சாது சிதம்பர சுவாமிகள் ஒரு சமய சீர்திருத்தவாதியாகவும், மக்களின் துயர் துடைத்த ஞானகுருவாகவும் விளங்கியவர். அவரது வழிபாட்டில் அன்னதானம், சமத்துவம், சைவ நெறி, குரு பக்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வியல் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பொதிந்து கிடக்கின்றன. அவரது முன்னோர் வழிபாடு, மருத்துவம், அமாவாசை வழிபாடு, குருபூஜை வழிபாடு, தொண்டர் குல மக்களின் நேர்த்திக்கடன்கள் ஆகியவை தமிழரின் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன. இவ்வாய்வு கள ஆய்வு மற்றும் நேர்காணல் முறையில் அமைகிறது. தொண்டர் குல மக்களிடம் பெறப்பட்ட வாய்மொழித் தகவல்கள், வழிபாட்டுத் தலங்களில் காணப்படும் நடைமுறைகள், பாடல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவை முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் வழி, சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாடு வெறும் சமய நிகழ்வாக மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, ஒழுக்கவியல், சமூக ஒற்றுமை ஆகியவற்றைப் பறைசாற்றும் ஒரு பண்பாட்டுப் பதிவாக விளங்குகிறது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>சாது சிதம்பர சுவாமிகள்</kwd>
        <kwd>முன்னோர் வழிபாடு</kwd>
        <kwd>பசு</kwd>
        <kwd>யானை வழிபாடு</kwd>
        <kwd>மருத்துவம்</kwd>
        <kwd>பண்பாடு</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>தமிழகத்தின் நாட்டுப்புற சமய மரபில் சித்தர் வழிபாடும், குரு வழிபாடும் முக்கிய இடம் பெறுகின்றன. தென் மாவட்டங்கள் மற்றும் சேலம், கோவை, ஈரோடு போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபடப்படும் சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாட்டு மரபைப் பண்பாட்டு நோக்கில் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். சாது சிதம்பர சுவாமிகள் ஒரு சமய சீர்திருத்தவாதியாகவும், மக்களின் துயர் துடைத்த ஞானகுருவாகவும் விளங்கியவர். அவரது வழிபாட்டில் அன்னதானம், சமத்துவம், சைவ நெறி, குரு பக்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வியல் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பொதிந்து கிடக்கின்றன. அவரது முன்னோர் வழிபாடு, மருத்துவம், அமாவாசை வழிபாடு, குருபூஜை வழிபாடு, தொண்டர் குல மக்களின் நேர்த்திக்கடன்கள் ஆகியவை தமிழரின் பண்பாட்டு அடையாளங்களாகத் திகழ்கின்றன. இவ்வாய்வு கள ஆய்வு மற்றும் நேர்காணல் முறையில் அமைகிறது. தொண்டர் குல மக்களிடம் பெறப்பட்ட வாய்மொழித் தகவல்கள், வழிபாட்டுத் தலங்களில் காணப்படும் நடைமுறைகள், பாடல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவை முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் வழி, சாது சிதம்பர சுவாமிகளின் வழிபாடு வெறும் சமய நிகழ்வாக மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, ஒழுக்கவியல், சமூக ஒற்றுமை ஆகியவற்றைப் பறைசாற்றும் ஒரு பண்பாட்டுப் பதிவாக விளங்குகிறது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.</p>
  </body>
  <back>
    <ref-list>
      <title>References</title>
      <ref id="ref1">
        <mixed-citation publication-type="journal">சங்கரபாண்டியன்.வெ, வல்லநாட்டுச்சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் வரலாறு, சென்னை: மேடைமணி பதிப்பகம், 2010.</mixed-citation>
      </ref>
      <ref id="ref2">
        <mixed-citation publication-type="journal">சோமலெ, தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும், புது தில்லி: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, 1981.</mixed-citation>
      </ref>
      <ref id="ref3">
        <mixed-citation publication-type="journal">சௌந்திரராஜன்.கே.வி, இந்தியப் பண்பாடு, சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1998.</mixed-citation>
      </ref>
      <ref id="ref4">
        <mixed-citation publication-type="journal">பரமசிவன்.தொ, பரண், சென்னை:ரிதம் வெளியீடு, 2022</mixed-citation>
      </ref>
      <ref id="ref5">
        <mixed-citation publication-type="journal">முத்தையா.ஓ. பண்பாட்டுப் பதிவுகள், சென்னை:காவ்யா பதிப்பகம், 2007.</mixed-citation>
      </ref>
      <ref id="ref6">
        <mixed-citation publication-type="journal">வையாபுரிப்பிள்ளை.எஸ்., தமிழர் பண்பாடு, சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்,1958</mixed-citation>
      </ref>
      <ref id="ref7">
        <mixed-citation publication-type="journal">Sankarapandiyan.V., Vallanaattu Chithar Saadhu Sithampara Swamigal Varalaru, Chennai: Medaimani Pathippagam, 2010.</mixed-citation>
      </ref>
      <ref id="ref8">
        <mixed-citation publication-type="journal">Somale, Tamilnaattu Makkalin Marabum Panpaadum, Puthu Delhi: National Book Trust India, 1981.</mixed-citation>
      </ref>
      <ref id="ref9">
        <mixed-citation publication-type="journal">Soundararajan.K.V., Indhiyap Panpaadu, Chennai: Manivasagar Pathippagam, 1998.</mixed-citation>
      </ref>
      <ref id="ref10">
        <mixed-citation publication-type="journal">Paramasivan.T., paran, Chennai: Rhythm Veliyeedu, 2022.</mixed-citation>
      </ref>
      <ref id="ref11">
        <mixed-citation publication-type="journal">Muthaiya.O., Panpaattup Pathivugal, Chennai: Kavya Pathippagam, 2007.</mixed-citation>
      </ref>
      <ref id="ref12">
        <mixed-citation publication-type="journal">Vaiyapuri Pillai.S., Tamizhar Panpaadu, Chennai: Tamil Puthakalayam, 1958.</mixed-citation>
      </ref>
    </ref-list>
  </back>
</article>
