<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை காட்டும் சமூக வாழ்க்கை</article-title>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>க</surname>
            <given-names>ரேணுகாதேவி</given-names>
          </name>
          <aff id="aff1">முனைவர் பட்ட பகுதிநேர ஆய்வாளர், தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி</aff>
        </contrib>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>இரா</surname>
            <given-names>நித்யா</given-names>
          </name>
          <aff id="aff2">உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>129</fpage>
      <lpage>135</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=9050&amp;g=0"/>
      <abstract xml:lang="ta">
        <p>சமூகம் என்பது மாறுபட்ட குணங்களை உடைய பல்வேறு மாந்தர்களைத் தன்னுள் அடக்கிய ஓர் அமைப்பாகும். ஒரு சமூகம் என்பது குறிபபிட்ட சில காலத்தில் மட்டுமே நிலைபெறும். அக்காலத்திறகுப் பிறகு இன்னொரு சமூகம் உருவாகும். இதனால், சமூகங்கள் காலந்தோறும் வேறுபடுதலை அறியலாம். சங்ககாலச் சமூகம் என்பது வேறு, இடைக்காலச் சமூகம் என்பது வேறு. பிற்காலச் சமூகம் என்பது வேறு. இச்சமூகங்களின் நிலைகளை அவ்வக்காலங்களில் தோன்றிய பலதிறப்பட்ட இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்விலக்கியங்கள் வழி, இன்ன காலத்தில் இன்ன சமூகம் இவ்வாறிருந்தது என்பதைத் தெரிந்து கொளள முடிகிறது. பழைய இலக்கியவகைகளே அன்றி, நவீன இலக்கியவகையான புதினமும் எழுதப்பட்ட காலத்துச் சமூகநிலையை எடுத்துக்காட்ட முறபடுகிறது. அவ்வகையில், சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளின்வழிப் புலனாகும் வெவ்வேறு சமூக வாழ்க்கை மற்றும் அவற்றின் நிலைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>சு. தமிழ்ச்செல்வி</kwd>
        <kwd>சமூகவியல்</kwd>
        <kwd>ஆறுகாட்டுத்துறை</kwd>
        <kwd>அளம்</kwd>
        <kwd>புதினம்</kwd>
        <kwd>சிறுகதை</kwd>
        <kwd>தனிமனித சிந்தனைகள்</kwd>
        <kwd>சமூகவாழ்க்கை</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>சமூகம் என்பது மாறுபட்ட குணங்களை உடைய பல்வேறு மாந்தர்களைத் தன்னுள் அடக்கிய ஓர் அமைப்பாகும். ஒரு சமூகம் என்பது குறிபபிட்ட சில காலத்தில் மட்டுமே நிலைபெறும். அக்காலத்திறகுப் பிறகு இன்னொரு சமூகம் உருவாகும். இதனால், சமூகங்கள் காலந்தோறும் வேறுபடுதலை அறியலாம். சங்ககாலச் சமூகம் என்பது வேறு, இடைக்காலச் சமூகம் என்பது வேறு. பிற்காலச் சமூகம் என்பது வேறு. இச்சமூகங்களின் நிலைகளை அவ்வக்காலங்களில் தோன்றிய பலதிறப்பட்ட இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்விலக்கியங்கள் வழி, இன்ன காலத்தில் இன்ன சமூகம் இவ்வாறிருந்தது என்பதைத் தெரிந்து கொளள முடிகிறது. பழைய இலக்கியவகைகளே அன்றி, நவீன இலக்கியவகையான புதினமும் எழுதப்பட்ட காலத்துச் சமூகநிலையை எடுத்துக்காட்ட முறபடுகிறது. அவ்வகையில், சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளின்வழிப் புலனாகும் வெவ்வேறு சமூக வாழ்க்கை மற்றும் அவற்றின் நிலைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.</p>
  </body>
  <back>
    <ref-list>
      <title>References</title>
      <ref id="ref1">
        <mixed-citation publication-type="journal">கலைக் களஞ்சியம் தொகுதி,ப.477</mixed-citation>
      </ref>
      <ref id="ref2">
        <mixed-citation publication-type="journal">மேலது, ப.489</mixed-citation>
      </ref>
      <ref id="ref3">
        <mixed-citation publication-type="journal">அ.மு.பரமசிவானந்தம்,-சமுதாயமும் பண்பாடும், பக்-24</mixed-citation>
      </ref>
      <ref id="ref4">
        <mixed-citation publication-type="journal">மு.வரதராசானார், இலக்கியத் திறன், பக்-44</mixed-citation>
      </ref>
      <ref id="ref5">
        <mixed-citation publication-type="journal">சு.தமிழ்ச்செல்வி, ஆறுகாட்டுத்துறை, பக்-50</mixed-citation>
      </ref>
      <ref id="ref6">
        <mixed-citation publication-type="journal">மேலது, பக்-9-10</mixed-citation>
      </ref>
      <ref id="ref7">
        <mixed-citation publication-type="journal">மேலது, பக்-105</mixed-citation>
      </ref>
      <ref id="ref8">
        <mixed-citation publication-type="journal">மேலது, பக்-44</mixed-citation>
      </ref>
      <ref id="ref9">
        <mixed-citation publication-type="journal">மேலது, பக்-26</mixed-citation>
      </ref>
      <ref id="ref10">
        <mixed-citation publication-type="journal">மேலது, பக்-28</mixed-citation>
      </ref>
      <ref id="ref11">
        <mixed-citation publication-type="journal">மேலது, பக்-43</mixed-citation>
      </ref>
    </ref-list>
  </back>
</article>
