<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">தென்மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளில் தாது வருட பஞ்சம்</article-title>
        <trans-title-group xml:lang="en">
          <trans-title>The Famine of the Dhathu Year in the Works of Writers from the Southern Districts</trans-title>
        </trans-title-group>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <contrib-id contrib-id-type="orcid">https://orcid.org/0009-0002-0299-1525</contrib-id>
          <name>
            <surname>இரா</surname>
            <given-names>சிவலிங்கம்</given-names>
          </name>
          <aff id="aff1">முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்மேம்பாட்டுச் சங்கப்பலகை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600005</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>27</fpage>
      <lpage>31</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=8956&amp;g=0"/>
      <trans-abstract xml:lang="en">
        <p>The southern district regions are revered as the ancient regions of Pandinadu. In these regions, literary figures have emerged from ancient times in the Nellai region and have rendered service to Tamil. In this regard, this region, which has also been an undeniable geographical area in the writing of Tamil Nadu’s history, is also renowned for having produced literature on the subject of the Dhathu Year famine that prevailed throughout the South Indian region. In this manner, this study explains the references to drought found in the two minor literary works, Panchalakshana Thirumuga Vilasam and Gandhimathiyammai Kalithurai Anthathi, which point to the Dhathu Year famine.</p>
      </trans-abstract>
      <abstract xml:lang="ta">
        <p>தென்மாவட்டப்பகுதிகள் பழமையான பாண்டிநாட்டுப் பகுதியாக போற்றப்படுவனவாகும். அவற்றில் நெல்லை வட்டாரப்பகுதிகளில் பழங்காலந்தொட்டே இலக்கிய ஆளுமைகள் தோன்றி தமிழுக்கு தொண்டாற்றி வந்துள்ளனர். அவ்வகையில் தமிழக வரலாற்று எழுதியலில் மறுக்க முடியாத நிலப்பகுதியாகவும் அமைந்த இப்பகுதி தென்னிந்திய நிலப்பகுதி முழுமையும் நிலவியிருந்த தாது வருட பஞ்சம் பற்றிய பாடுபொருளைக் கொண்டு இலக்கியம் படைத்த புகழுக்கும் உரியதாகும். அவ்வகையில் தாது வருடப்பஞ்சத்தை சுட்டும் சிற்றிலக்கியங்களான பஞ்சலட்சண திருமுக விலாசம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி எனும் இரு நூல்களில் அறியலாகும் வறட்சிப்பற்றிய குறிப்புகளை இவ்வாய்வு விளக்குகிறது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>தாது வருட பஞ்சம்</kwd>
        <kwd>காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி</kwd>
        <kwd>பஞ்சலட்சண திருமுக விலாசம்</kwd>
        <kwd>புறநானூறு</kwd>
        <kwd>பஞ்ச அறிக்கை</kwd>
        <kwd>கரிசல் வட்டாரம்</kwd>
        <kwd>நாஞ்சில் வட்டாரம்</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>தென்மாவட்டப்பகுதிகள் பழமையான பாண்டிநாட்டுப் பகுதியாக போற்றப்படுவனவாகும். அவற்றில் நெல்லை வட்டாரப்பகுதிகளில் பழங்காலந்தொட்டே இலக்கிய ஆளுமைகள் தோன்றி தமிழுக்கு தொண்டாற்றி வந்துள்ளனர். அவ்வகையில் தமிழக வரலாற்று எழுதியலில் மறுக்க முடியாத நிலப்பகுதியாகவும் அமைந்த இப்பகுதி தென்னிந்திய நிலப்பகுதி முழுமையும் நிலவியிருந்த தாது வருட பஞ்சம் பற்றிய பாடுபொருளைக் கொண்டு இலக்கியம் படைத்த புகழுக்கும் உரியதாகும். அவ்வகையில் தாது வருடப்பஞ்சத்தை சுட்டும் சிற்றிலக்கியங்களான பஞ்சலட்சண திருமுக விலாசம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி எனும் இரு நூல்களில் அறியலாகும் வறட்சிப்பற்றிய குறிப்புகளை இவ்வாய்வு விளக்குகிறது.</p>
  </body>
  <back>
    <ref-list>
      <title>References</title>
      <ref id="ref1">
        <mixed-citation publication-type="journal">அழகிய சொக்கநாத பிள்ளை, திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி, வெ.ப. சு. தமிழ்க்கலை ஆய்வு மையம், ம.தி.தா. இந்துக்கல்லூரி திருநெல்வேலி -10, 1990.</mixed-citation>
      </ref>
      <ref id="ref2">
        <mixed-citation publication-type="journal">உ.வே.சா., புறநானூறு, உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட் நகர், சென்னை -600090. 2023</mixed-citation>
      </ref>
      <ref id="ref3">
        <mixed-citation publication-type="journal">வில்லியப்ப பிள்ளை, பஞ்சலட்சண திருமுக விலாசம், ஸ்ரீ ராமசந்திர விலாசம் பிரஸ், குருசாமிக்கோனார் தெரு, மதுரை வடக்கு மாசி வீதி, 1932.</mixed-citation>
      </ref>
      <ref id="ref4">
        <mixed-citation publication-type="journal">வில்லியம் டிக்பி,1877- தாது வருடப் பஞ்சம், கிழக்குப்பதிப்பகம், 2022.</mixed-citation>
      </ref>
    </ref-list>
  </back>
</article>
