<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">தென்மாவட்ட பழமொழிகளின் சிறப்புகள்</article-title>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>அ</surname>
            <given-names>பாக்கியமுத்து</given-names>
          </name>
          <aff id="aff1">இணைப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>108</fpage>
      <lpage>113</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=9096&amp;g=0"/>
      <abstract xml:lang="ta">
        <p>பழமொழிகளை உலகில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்துகின்றனர். பழமொழிகள் மூலம் அறக்கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. தவறு செய்யும் போது அதனை எடுத்துரைக்கவும் பழமொழிகள் சிறந்த வாயில்களாக அமைகின்றன. அதுபோலவே குமரி மாவட்டக் கடலோர கிராம மக்கள் பேசும் பழமொழிகள் பிற இன மக்களிடம் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றது. வாய்மொழியாக பழமொழிப் பேசப்படும்போது சாதாரணப் பொருள்களையும் ஆழ்ந்து சிந்திக்கும்போது உட்பொருள்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. அவ்வகையில் எவற்றை மையமாகக் கொண்டு குமரி மாவட்ட மீனவர்கள் பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>அனுபவம்</kwd>
        <kwd>பழமொழி</kwd>
        <kwd>உணர்வு-சிந்தனை</kwd>
        <kwd>விலங்கு</kwd>
        <kwd>பறவை</kwd>
        <kwd>மரம்</kwd>
        <kwd>அறிவுரை</kwd>
        <kwd>இன்பம்</kwd>
        <kwd>துன்பம்</kwd>
        <kwd>பண்பாடு</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>பழமொழிகளை உலகில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்துகின்றனர். பழமொழிகள் மூலம் அறக்கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. தவறு செய்யும் போது அதனை எடுத்துரைக்கவும் பழமொழிகள் சிறந்த வாயில்களாக அமைகின்றன. அதுபோலவே குமரி மாவட்டக் கடலோர கிராம மக்கள் பேசும் பழமொழிகள் பிற இன மக்களிடம் இருந்து வேறுபட்டு காணப்படுகின்றது. வாய்மொழியாக பழமொழிப் பேசப்படும்போது சாதாரணப் பொருள்களையும் ஆழ்ந்து சிந்திக்கும்போது உட்பொருள்களையும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. அவ்வகையில் எவற்றை மையமாகக் கொண்டு குமரி மாவட்ட மீனவர்கள் பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.</p>
  </body>
</article>
