<?xml version="1.0" encoding="UTF-8"?>
<article xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" dtd-version="1.3" article-type="research-article" xml:lang="ta">
  <front>
    <journal-meta>
      <journal-id journal-id-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</journal-id>
      <journal-title-group>
        <journal-title>Tamilmanam – International Research Journal of Tamil Studies</journal-title>
        <abbrev-journal-title abbrev-type="publisher">Tamilmanam Int. Res. J. Tamil Stud.</abbrev-journal-title>
      </journal-title-group>
      <issn pub-type="epub">3049-0723</issn>
      <issn pub-type="ppub">3107-7781</issn>
      <publisher>
        <publisher-name>Department of Library Nallamuthu Gounder Mahalingam College</publisher-name>
      </publisher>
    </journal-meta>
    <article-meta>
      <article-categories>
        <subj-group subj-group-type="heading">
          <subject>Articles</subject>
        </subj-group>
      </article-categories>
      <title-group>
        <article-title xml:lang="ta">நவீன தமிழ் இலக்கிய மரபை உடைத்தெரியும் தென் மாவட்டப் படைப்பாளர்கள்</article-title>
      </title-group>
      <contrib-group>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>செ</surname>
            <given-names>இம்மானுவேல்</given-names>
          </name>
          <aff id="aff1">முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி</aff>
        </contrib>
        <contrib contrib-type="author">
          <name>
            <surname>க</surname>
            <given-names>கலாகோபி</given-names>
          </name>
          <aff id="aff2">இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சங்கரன்கோவில்</aff>
        </contrib>
      </contrib-group>
      <pub-date publication-format="electronic" date-type="pub">
        <day>01</day>
        <month>10</month>
        <year>2026</year>
      </pub-date>
      <volume>20</volume>
      <issue>01</issue>
      <fpage>11</fpage>
      <lpage>14</lpage>
      <permissions>
        <copyright-year>2026</copyright-year>
        <license license-type="open-access" xlink:href="https://creativecommons.org/licenses/by/4.0/">
          <license-p>This work is licensed under the licence named above.</license-p>
        </license>
      </permissions>
      <self-uri xlink:href="https://tamilmanam.in/article/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89/"/>
      <self-uri content-type="application/pdf" xlink:href="https://tamilmanam.in/?qsub_dl=8950&amp;g=0"/>
      <abstract xml:lang="ta">
        <p>ஐரோப்பியர்களின் வருகை இந்தியச், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது போல, தமிழ் இலக்கிய ரீதியாகவும் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு என்ற பல்வேறு விதமான நவீன இலக்கிய கூறுகளை உள்ளடக்கியதான போக்கினை தமிழ் இலக்கிய பயணத்தில் நாம் காணமுடிகின்றது. இதன் ஒரு முகமாக தலித் இலக்கியத்தின் ஆரம்பகால வளர்நிலை, அதன் மீது எழும் விமர்சனத்தை மையமாக கொண்டு இவ்விமர்சனத்திற்கு தென்மாவட்டப் படைப்பாளிகள், இலக்கிய திறனாய்வாளர்கள் பங்களிப்பு குறித்து ஆராய்வதை நோக்கமாக கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.</p>
      </abstract>
      <kwd-group xml:lang="ta">
        <kwd>விதைகள்</kwd>
        <kwd>கடலை விதை</kwd>
        <kwd>வற்றல் விதை</kwd>
        <kwd>பருத்தி விதை</kwd>
        <kwd>உரம்</kwd>
      </kwd-group>
    </article-meta>
  </front>
  <body>
    <p>ஐரோப்பியர்களின் வருகை இந்தியச், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது போல, தமிழ் இலக்கிய ரீதியாகவும் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாவல், சிறுகதை, நாடகம், புதுக்கவிதை, இலக்கியத் திறனாய்வு என்ற பல்வேறு விதமான நவீன இலக்கிய கூறுகளை உள்ளடக்கியதான போக்கினை தமிழ் இலக்கிய பயணத்தில் நாம் காணமுடிகின்றது. இதன் ஒரு முகமாக தலித் இலக்கியத்தின் ஆரம்பகால வளர்நிலை, அதன் மீது எழும் விமர்சனத்தை மையமாக கொண்டு இவ்விமர்சனத்திற்கு தென்மாவட்டப் படைப்பாளிகள், இலக்கிய திறனாய்வாளர்கள் பங்களிப்பு குறித்து ஆராய்வதை நோக்கமாக கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.</p>
  </body>
  <back>
    <ref-list>
      <title>References</title>
      <ref id="ref1">
        <mixed-citation publication-type="journal">டி. தர்மராஜ் - நவீன தமிழ்ச் சூழலில் தலித் எழுத்து அரசியல் செப் 2009- ப.32</mixed-citation>
      </ref>
      <ref id="ref2">
        <mixed-citation publication-type="journal">தே. ஞானசேகரன் -தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக் 17</mixed-citation>
      </ref>
      <ref id="ref3">
        <mixed-citation publication-type="journal">டி. தர்மராஜ் - நவீன தமிழிச் சூழலில் தலித் எழுத்து அரசியல் புதுவிசை இதழ் ஜீலை - செப் 2009 பக். 39</mixed-citation>
      </ref>
      <ref id="ref4">
        <mixed-citation publication-type="journal">தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.97</mixed-citation>
      </ref>
      <ref id="ref5">
        <mixed-citation publication-type="journal">ஸ்பார்க் மாரிக்குமார் தலித் என்கிற அடையாளம் யாருக்கு வாழ்வளிக்கிறது? யார் வாழ்வை அழிக்கிறது பக்.25</mixed-citation>
      </ref>
      <ref id="ref6">
        <mixed-citation publication-type="journal">தே. ஞானசேகரன் - தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் பக்.114</mixed-citation>
      </ref>
      <ref id="ref7">
        <mixed-citation publication-type="journal">புது விசை செப் - 2009</mixed-citation>
      </ref>
      <ref id="ref8">
        <mixed-citation publication-type="journal">தலித் என்ற சொல்லும் தமிழ்ச் சூழலும் டாக்டர் தே. ஞானசேகரன் தேவேந்திர தன்னார்வ அறக்கட்டளை மதுரை 625 020.</mixed-citation>
      </ref>
    </ref-list>
  </back>
</article>
