செம்மொழி நாள் விழா போட்டிகள் செம்மொழி நாள் விழா – 2025
செம்மொழி நாள் விழா போட்டிகள் செம்மொழி நாள் விழா – 2025 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை ஜூன் 3, 2025 அன்று செம்மொழி நாள் விழாவைக் கொண்டாட உள்ளது. கலைஞர் அவர்கள் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதன் முக்கியத்துவத்தை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஜூன்…