ஆதிபகவன்: தமிழ்ச் சொல்லா? வடமொழிச் சொல்லா? ஒரு மொழியியல் ஆய்வு
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” – திருக்குறளின் இந்த முதல் வரியே ஆதிபகவன் என்ற சொல்லை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இந்தச் சொல் தமிழ்ச் சொல்லா அல்லது வடமொழியிலிருந்து வந்ததா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுவதுண்டு. அதை ஆராய்வோம். ஆதிபகவன் என்ற சொல்லை ஆதி + பகவன் எனப் பிரிக்கலாம். இதில் ‘ஆதி’ என்ற சொல் தமிழ்ச் சொல்லா, வடமொழிச் சொல்லா என்ற விவாதத்தை முதலில் பார்ப்போம். சிந்தனைக்கு: பாதி இறுதி மீதி…