தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை
சங்க இலக்கியப் பாடல்கள் காதல், வீரம், பாசம், அன்பு, கோபம், கருணை போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் களமாகத் திகழ்கின்றன. அத்தகைய உணர்வுகளுக்கு மத்தியில் நகைச்சுவை என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக வேரூன்றிப் போயுள்ளது. நம் தமிழ் இலக்கியங்களில் கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி போன்ற பலவிதமான நகைச்சுவை கூறுகளைக் கொண்டு செய்தியையோ அல்லது கருத்தையோ சொல்வது இயல்பான ஒரு முறையாகும். அவ்வாறு பொதிந்துள்ள நகைச்சுவையின் சில சுவையான பகுதிகளைப் படித்து மகிழ்வோம். நந்திக்கலம்பகம் என்னும்…