கைசிக நாடகம் (கோவில் சார் நாடகப்பிரதி)

Unveiling the Soul of the Kaisika Nadagam

Authors

  • V. Hemavarthini Ph.D. Research Scholar (23PTAF04), Department of Tamil, P.S.G. College of Arts & Science, Coimbatore – 641014 , PSG Institute of Advanced Studies image/svg+xml Author
  • Dr. G. Vasanthimala Associate Professor and Head of the Department of Tamil (Self-Financing Section), P.S.G. College of Arts & Science, Coimbatore – 641014 , PSG Institute of Advanced Studies image/svg+xml Author

DOI:

https://doi.org/10.63300/tm0401102506

Abstract

The Kaisika Natakam is a unique ritual theatre tradition performed exclusively at the Thirukkurungudi temple in Tirunelveli district. In this, Nambaduvan, who belongs to a marginalized caste, undertakes the Ekadasi vow and, even when obstructed by the demon Somasarma, fulfills it without giving up. Beyond its mythological framework, this play highlights issues of caste, faith, truth, and salvation, thereby embedding social and spiritual messages within its ritualistic performance. This research paper examines the Kaisika Natakam both as a dramatic text and as a performance tradition. It analyses the process of revival and reconstruction undertaken in the late 20th century after the form had almost vanished, and explores the contributions of scholars, artists, and temple authorities in bringing it back to the stage. By documenting and critically analysing the Kaisika Natakam, the study not only preserves an endangered cultural heritage but also demonstrates how ritual theatre can function simultaneously as a site of devotion, aesthetic expression, and socio-cultural discourse.

            கைசிக நாடகம் என்பது திருநெல்வேலி மாவட்ட திருக்குறுங்குடி நம்பி கோவிலில் மட்டும் நடைபெறும் தனித்துவமான கோவில்சார் நாடக மரபாகும். இந்த நாடகம், வராக புராணத்தில் இடம்பெற்ற கைசிக புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதில் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்த நம்பாடுவான், ஏகாதசி விரதம் மேற்கொண்டு அதை அசுரனான சோமசர்மா தடுக்கும் நிலையிலும் கைவிடாமல் நிறைவேற்றுகிறான். புராணக் கதையைத் தாண்டியும், இந்நாடகம் சாதி, நம்பிக்கை, சத்தியம், முக்தி ஆகிய கருப்பொருட்களை வலியுறுத்துவதால் சமூகமும் ஆன்மீகமும் ஒருங்கே பிரதிபலிக்கின்றன. இந்த ஆய்வுக்கட்டுரை கைசிக நாடகப் பிரதியை ஆவணப்படுத்தி சமூக  நோக்கிலும் காண்கிறது. மறைந்து போன நிலையிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட மீட்டுருவாக்கம் குறித்தும், அதற்காக அறிஞர்கள், கலைஞர்கள், கோவில் நிர்வாகிகள் செய்த பங்களிப்புகளையும் விவரிக்கிறது. கைசிக நாடகத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் விமர்சன ஆய்வின் மூலம், மறைந்துவரும் ஒரு பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பக்தி, கலை, சமூக உரையாடல் ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்தும் மேடையாக கோவில்சார் நாடகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • V. Hemavarthini, Ph.D. Research Scholar (23PTAF04), Department of Tamil, P.S.G. College of Arts & Science, Coimbatore – 641014, PSG Institute of Advanced Studies

    வீ. ஹேமவர்த்தினி, முனைவர் பட்ட ஆய்வாளர் (23PTAF04), தமிழ்த்துறை, பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014

    Email: Hemaragav003@gmail.com, ORCiD: https://orcid.org/0009-0001-1505-3506

    V. Hemavardhini, Ph.D. Research Scholar (23PTAF04), Department of Tamil, P.S.G. College of Arts & Science, Coimbatore – 641014

  • Dr. G. Vasanthimala, Associate Professor and Head of the Department of Tamil (Self-Financing Section), P.S.G. College of Arts & Science, Coimbatore – 641014, PSG Institute of Advanced Studies

    முனைவர். கோ. வசந்திமாலா, இணைப் பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதிப் பிரிவு), பி. எஸ். ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014

    Email: vasanthimala@psgcas.ac.in, ORCiD: https://orcid.org/0009-0008-8969-6126

    Dr. G. Vasanthimala, Associate Professor & Head of the Department of Tamil (Self-Financing Section), P.S.G. College of Arts & Science, Coimbatore – 641014

References

1. Ramanujam. S (publisher), Thirukkurungudi nambiraayar thirukovil kaisiga naadagam Olaichuvadi nagal, Kalachuvadu pathippagam, First edition, March 2014

2. Pakkirisaami Bharathi. K A, Indhiya isai karuvoolam, Kulesar pathippagam, Chennai, First edition, August 2002

3. Varahapuranaththin ulleedaana kaisiga puranam, Granthamala office, Kanchipuram, 1955

Articles

1. Dravida kaalathil braamanargalukku saabavimosanam undaa?, D. Dharmaraj - https://tdharumaraj.blogspot.com/2014/12/blog-post_9.html

2. Naveena naadaga kaisiga puraanam, I. Mukunthan, Keetru - https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-sep12/21369-2012-09-27-18-05-18

3. Kaisiga purana nadagam. Sudhakar Kasthuri, Snapjudge - https://snapjudge.blog/2009/05/25/கைசிக-புராண-நாடகம்/

4. Interview – Ramanujam. S, Lalitha Venkat, Narthaki – https://www.narthaki.com/info/intervw/intrvw35.html

Journals

5. Veli Rangarajan, article – Kaisiga naadaga pen kalaingarkal, Kungumam Theeraanathi, October 2015

Websites

1. Hindu tamithisai - - https://www.hindutamil.in/news/opinion/columns/25656-.html

2. Tamil wikki - https://tamil.wiki/wiki/கைசிக_புராண_நாடகம்#cite_ref-5

3. Dinamalar - https://temple.dinamalar.com/margazhi/detail.php?id=109331

4. Srimangai - https://srimangai.blogspot.com/2013/10/blog-post_1.html

Downloads

Published

01.10.2025

How to Cite

கைசிக நாடகம் (கோவில் சார் நாடகப்பிரதி): Unveiling the Soul of the Kaisika Nadagam. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 4(01), 73-82. https://doi.org/10.63300/tm0401102506