பழந்தமிழ் மக்களின் அகவாழ்க்கை விழுமியங்கள்
Inner values of the ancient Tamil people
DOI:
https://doi.org/10.63300/tm0401102507Keywords:
Culture, food, feast, life, flowAbstract
The inner life values of the ancient Tamil people are the high qualities that are manifested in their family life, love, friendship and other personal relationships. This includes many desires such as truthfulness, honesty, gratitude, respect for elders, morality, hospitality and public welfare. References to these values are found through Sangam literature. All the values occupy an essential place in the life of the ancient Tamil people. It is also noteworthy that the ancient Tamil culture is still admired today. The ancient Tamil literature is the closest to the world in which the Tamils live. Literature is divided into songs and poems. Sangam literature depicts the life of the Tamils well. The life values are divided into two types, internal and external. Through these, this study aims to examine the cultural life values that the world admires.
பழந்தமிழ் மக்களின் அகவாழ்க்கை விழுமியங்கள் என்பது அவர்களின் குடும்பவாழ்க்கை, காதல், நட்பு மற்றும் பிற தனிப்பட்ட உறவுகளில் வெளிப்படும் உயர்ந்த பண்புகள் ஆகும். இது வாய்மை, நேர்மை, நன்றிஉணர்வு, பெரியோரை மதித்தல், ஒழுக்கம், விருந்தோம்பல், மக்கட்பேறு போன்ற பல விழுமியங்களை உள்ளடக்கியது ஆகும். சங்க இலக்கியங்கள் வழி இந்த விழுமியங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. விழுமியங்கள் அனைத்தும் பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன.
மேலும் பழந்தமிழர் பண்பாடு இன்றளவும் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர்கள் வாழக்கூடிய உலகிற்கு அருங்குடையாகத் திகழ்வது பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகும். இலக்கியத்தைப் பாட்டு, தொகை என பகுப்பர். சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வியலை நன்கு சித்தரித்து காட்டுகின்றன. அவ்வாழ்வியல் விழுமியங்கள் அகம், புறம் என இரு வகையாக பாகுபடுத்தப்பட்டுள்ளது. இவற்றின் வழி உலகோர் போற்றும் பண்பாட்டு வாழ்வியல் விழுமியங்களை ஆராயும் தலையாய நோக்கில் இவ்வாய்வு அமைகிறது.
Downloads
References
1. குறுந்தொகை (சங்க இலக்கியம்). (2004). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை.
2. துரைசாமி பிள்ளை. ஔவை (உ.அ). (1970). புறநானூறு (மறுபதிப்பு). கழக வெளியீடு. சென்னை.
3. பரிமேலழகர் (உ.ஆ). (2004). திருக்குறள் (முதற்பதிப்பு). மணிவாசகர் பதிப்பகம். சென்னை.
4. பாலசுப்ரமணியன் கு.வெ (உ. ஆ). (2004). நற்றிணை மூலமும் உரையும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னை.
5. மாணிக்கனார். அ (உ. ஆ). (1999). பத்துப்பாட்டு மூலமும் உரையும் (முதற் பதிப்பு). வர்த்தமானன் பதிப்பகம். சென்னை.
6. முத்துலட்சுமி.வே. (2002). பண்பாட்டுச் சிந்தனைகள் (இரண்டாம் பதிப்பு). அனிதா பதிப்பகம். திருச்சி.
7. சுந்தரமூர்த்தி. கு. (1986). தொல்காப்பியம் பொருள் அதிகாரம் (முதற்பதிப்பு). அண்ணாமலை பதிப்பு. அண்ணாமலை நகர், சிதம்பரம்.
8. சுப்புரெட்டியார். க. (1988). தமிழ் இலக்கியங்களில் அறம் நீதி முறைமை. ஐந்திணை பதிப்பகம். சென்னை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 S. Gowri, Dr. M. Aruldoss (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.