சோ. தர்மனின் தூர்வை புதினத்தில் பெண் மாந்தர்களின் வாழ்வியலின் சமூக நிலை
The social status of women's lives in Cho. Dharman's novel Durvai
DOI:
https://doi.org/10.63300/tm0401102508Abstract
The lines of the poet Amma, "To be born as a Mangaiyar, one must do good deeds," are written in a way that glorifies the birth of women. A woman is multifaceted as a mother, daughter, sister, and wife. We learn about the status of women through the literature that emerged during that period and the customs of the people. Many writers have expressed the status of women in society and their freedom through contemporary literature such as novels and short stories. In this way, this article examines the importance of women in society by showing the equal role, equal authority, and equal priority of women in deciding their own lives in the novel by Cho. Dharman.
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா எனும் கவிமணியின் வரிகள் பெண்களின் பிறப்பை பெருமைபடுத்தும் விதத்தில் அமைகின்றது. பெண் என்பவள் தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக பன்முகத் தன்மைக் கொண்டவள். அந்தந்த காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்களின் மூலமும், மக்களின் பழக்க வழக்கங்களின் மூலமும் பெண்களின் நிலையினை அறிகின்றோம். சமூகத்தில் பெண்களின் நிலையினைப் பற்றியும், அவர்களின் சுதந்திரத்தைப் பற்றியும் பல எழுத்தாளர்கள் புதினம், சிறுகதை போன்ற இக்கால இலக்கியங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், சே. தர்மனின் தூர்வை புதினத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் சம பங்கை, சம அதிகாரத்தை, தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக் கொள்வதில் அவர்களுக்கு இருக்கின்ற சம முன்னுரிமையை காட்டுகிற வகையிலும் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவத்தையும் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.
Downloads
References
[1] இரா.ரெங்கம்மாள், பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும், அறிவுப் பதிப்பகம். சென்னை, பதிப்பு ஆண்டு- 2005.
[2] சாமி.சிதம்பரனார். நான்மணிக்கடிகை. சாரதா பதிப்பகம், சென்னை, பதிப்பு ஆண்டு -2010
[3] சே. தர்மன், தூர்வை. அடையாளம் பதிப்பகம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி -621310, முதல் பதிப்பு -2017
[4] டாக்டர் மு. வரதராசனார், திருக்குறள் தெளிவுரை. பாரி நிலையம், சென்னை, பதிப்பு ஆண்டு- 2014
[5] புலியூர் கேசிகன், நாலடியார். செண்பகா பதிப்பகம், தி.நகர், சென்னை, பதிப்பு ஆண்டு- 2016
[6] வலைதளம், பாரதிதாசன் கண்ட பெண். https://www.tamilvu.org/ta/courses-degree-c011-c0113-html-c0113301-13557
[1] R.Rengammal, Penniyam Anukumuraikalum Ilakkiya Payanpatum, Arivu Pathippakam . Chennai, Publication Year- 2005.
[2] Sami.Chidambaranar. Naanmanikkadigai. Saradha Pathippakam, Chennai, Publication Year-2010
[3] Cho.Dharman, Durvai. Adaiyalam Pathippakam, 1205/1, Karuppur Road, Putthanatham, Trichy -621310, First Edition-2017
[4] Dr. M. Varadarasanar, Thirukkural Theyliurai. Pari Nilayam, Chennai, Publication Year- 2014
[5] Puliyur Kesigan, Naladiyar. Senpaga Pathippakam, T. Nagar, Chennai, Year of Publication - 2016
[6] Website, Bharathidasan Kanda Pen, https://www.tamilvu.org/ta/courses-degree-c011-c0113-html-c0113301-13557
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 R, Rajesh Kumar,, Dr. E. Karpagam (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.