மோடி வித்தை அல்லது விளையாட்டு!
Modi Vithai or Game!
DOI:
https://doi.org/10.63300/tm0401102510Abstract
R. Balasubramaniam states that a game is a field that trains one for life. In this context, "Modi Vithai or Modi Vilaiyattu" is one of the competitive games played only in specific, notable areas predominantly inhabited by the Thottiya Sakkiliar community in the Kongu region. Generally, a competitive game results in either victory or defeat for an individual or a team. However, in Modi Vithai, one team uses its magical or trickery skills to mesmerize another team, thereby claiming victory. Afterwards, both teams join together to celebrate the victory. Even today, in the small village of Kavalipalayam, Nambiyur Taluk, Erode District, the game called Modi Vithai is played by youngsters on Maattu Pongal day. Similarly, in the small village of Nehru Nagar, Reddiapalayam, Anthiyur Taluk, it is played only during village festival seasons. The purpose of this research paper is to explore Modi Vilaiyattu or Modi Vithai.
விளையாட்டு என்பது வாழ்க்கைக்குப் பயிற்சியளிக்கும் களம் என்பார் இரா. பாலசுப்பிரமணியம். அவ்வகையில், கொங்கு நாட்டில் தொட்டிய சக்கிலியர் மட்டும் வாழும் பகுதியில் குறிப்பிடத்தகுந்த இடங்களில் மட்டுமே நடைபெறும் விளையாட்டுகளில் ஒன்றாகவும் உள்ள இதனை, “மோடி வித்தை அல்லது மோடி விளையாட்டு” எனக் கூறப்பெறும் போட்டி விளையாட்டுகளில் ஒன்றாகும். பொதுவாகப் போட்டி விளையாட்டு என்பது ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ வெற்றி அல்லது தோல்வியைப் பெற்றுத் தருவதாகும். ஆனால், மோடி வித்தையில் ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரைத் தன் மந்திரத் தந்திரங்களைக் கொண்டு மயக்கம் அடையச்செய்து, வெற்றி வாகைச் சூடுகின்றனர். அதன்பின்னர், இரு அணியினரும் இனைந்து வெற்றியைக் கொண்டாடுகின்றனர். இன்றளவும் ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் காவிலிப்பாளையம் என்னும் சிற்றூரில் மாட்டுப் பொங்கலன்று இளைஞர்களால் மோடி வித்தை என்னும் விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. அதேபோல், அந்தியூர் வட்டம் நேருநகர் ரெட்டியபாளையம் என்னும் சிற்றூரில் ஊர்த் திருவிழாக் காலங்களில் மட்டுமே நடைபெறுகிறது. மோடி விளையாட்டைப் பற்றியோ அல்லது மோடி வித்தையைப் பற்றியோ ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
Downloads
References
Balasubramaniam, R. (2003). Thamizhar Nattu Vilaiyattukal [Tamil Folk Games]. International Institute of Tamil Studies, Chennai.
(Original Tamil: பாலசுப்பிரமணியம், இரா., 2003. தமிழர் நாட்டு விளையாட்டுகள், வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.)
Govindasamy, P. (2024). Mavattiyar Inavaraiviyal: A Research Article on Mavattiyar Ethnography. Kavya Tamil (Issues 50 & 51). Kavya Publications, Chennai.
(Original Tamil: கோவிந்தசாமி, பெ. 2024. மாவட்டியர் இனவரைவியல் - ஆய்வுக் கட்டுரை, வெளியீடு: காவ்யா தமிழ், இதழ் 50&51, காவ்யா பதிப்பகம், சென்னை.)
3. Jeyankondar. (2021). Kalingattuparani. Gowra Publications, Tiruchi. (Modern Edition)
(Original Tamil: செயங்கொண்டார்,. 2021. கலிங்கத்துப்பரணி, வெளியீடு: கெளரா பதிப்பகம், திருச்சி.)
4. Tamil Virtual University. (n.d.). Folklore/Dance Entry [Specific content implied by the URL structure]. Retrieved from: https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-folklore-html-modi-dance
(Original Tamil: https://www.tamilvu.org/ta/tdb-titles-cont-folklore-html-modi-dance)
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 P. Govindasamy, Dr. C. Muthukandan (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.