திணைக்கோட்பாடு நோக்கில் சம காலப் பெண்ணியப் படைப்புகளின் ஆய்வு முன்னோடிகள்

Trailblazing Studies of Contemporary Feminist Literature, Examined from a Thinai Theoretical Perspective

Authors

  • S. Nirmala Research Scholar (23PHD0268), Full-time Ph.D. Research Scholar School of Social Sciences and Languages, VIT University, Vellore Author
  • Dr. A. Maria Sebastian Assistant Professor, Supervisor School of Social Sciences and Languages VIT University, Vellore. Author

DOI:

https://doi.org/10.63300/

Abstract

This article, focusing on the Tinai கோட்பாடு (Tinai theory) established by Tolkappiyar, explores the Tamil people's lives, emotions, culture, religion, and social structures through Sangam literature. Tinai is a combination of land (nilam), time (pozhuthu), subject matter (karu), and characteristic emotions/states (uri). Based on this, aspects of human life such as love, profession, and social relationships are reflected in Sangam poems. Anthologies like Ettuthogai, specifically Kurunthogai and Agananooru, and Pathuppattu, highlight anthropological aspects through the literature of Tinai. Women played a significant role in Sangam literature, and their contributions formed the basis for feminist voices. Following this, contemporary women poets, in their pudukkavithai (new poetry), challenge social oppressions and strengthen women's self-awareness (suya buddhi), liberation, and emotions. By organizing these within the frameworks of Tinai theory, the article points out how Tamil literature, starting from Tolkappiyar's Tinai system, has, across time, recorded human emotions, cultural identity, and social changes right up to contemporary feminist creations.

இந்தக் கட்டுரை தொல்காப்பியர் வகுத்த திணைக்கோட்பாட்டை மையமாகக் கொண்டு, சங்க இலக்கியங்கள் வழி தமிழரின் வாழ்வியல், உணர்வுகள், பண்பாடு, சமயம் மற்றும் சமூகக் கட்டமைப்புகளை விளக்குகிறது. திணை என்பது நிலம், பொழுது, கரு, உரி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும். இதன் அடிப்படையில் மனித வாழ்வின் காதல், தொழில், சமூக உறவுகள் போன்றவை சங்கப் பாடல்களில் பிரதிபலிக்கின்றன. எட்டுத்தொகையான குறுந்தொகை, அகநானூறு நூல்களும் மற்றும் பத்துப்பாட்டு போன்ற நூல்களும் திணையின் இலக்கியத்தின் வழியாக மானுடவியல் அம்சங்களை எடுத்துரைக்கின்றன. பெண்கள் சங்க இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்ததோடு, அவர்களின் பங்களிப்புகள் பெண்ணியக் குரலின் அடிப்படையை அமைத்தமையில் அதனைத் தொடர்ந்து சமகாலப் பெண் கவிஞர்கள் புதுக்கவிதைகளில் சமூக அடக்குமுறைகளை எதிர்த்து, பெண்களின் சுயநினைவு (சுயபுத்தி), விடுதலை, உணர்வுகள் ஆகியவற்றை வலுப்படுத்துகின்றனர். அதனை திணேக்கோட்பாட்டின் அமைப்புகளில் தொகுப்பதன் மூலம் தொல்காப்பியத் திணைமுறையிலிருந்து தொடங்கி, இன்றைய பெண்ணியப் படைப்புகள் வரை, தமிழ் இலக்கியம் மனித உணர்வு, பண்பாட்டு அடையாளம், சமூக மாற்றங்களை காலந்தோறும் பதிவு செய்துவருவதை கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • S. Nirmala, Research Scholar (23PHD0268), Full-time Ph.D. Research Scholar School of Social Sciences and Languages, VIT University, Vellore

    சே. நிர்மலா, ஆய்வாளர், (22PHD0268) முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி, விஐடி பல்கலைக்கழகம், வேலூர்.

    Email: nirmala.s2022@vitstudent.ac.in,  ORCiD: https://orcid.org/0009-0009-0453-9672

    S. Nirmala, Research Scholar (23PHD0268), Full-time Ph.D. Research Scholar School of Social Sciences and Languages, VIT University, Vellore.

  • Dr. A. Maria Sebastian, Assistant Professor, Supervisor School of Social Sciences and Languages VIT University, Vellore.

    முனைவர் அ. மரிய செபஸ்தியான், உதவிப் பேராசிரியர், நெறியாளர், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி, விஐடி பல்கலைக்கழகம், வேலூர்.

    Email: mariasebastin.a@vit.ac.in, ORCiD: https://orcid.org/0009-0001-7269-6217

    Dr. A. Maria Sebastian, Assistant Professor, Supervisor School of Social Sciences and Languages VIT University, Vellore.

References

1. தொல்காப்பியம், பொருளதிகாரம் (உரைவளம்) அகத்திணையியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பதிப்பாசிரியர் ஆ.சிவிலிங்கனார், டி,டி,டி தரமணி, சென்னை, பதிப்பகம் - 1991.

2. ப.கணேஷ்வரி (2021) திணை இலக்கணத்தில் சமயக் கொள்கை ஊடாட்டம், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol. 3, Issue: Special 2, Year: 2021, DOI: 10.34156/irjt 21s223, page: 117 - 121.

3. சி.சதானந்தன் (2022) தொல்காப்பியத்தில் அகத்திணை இலக்கியவகைக் கோட்பாடு, International Research Journal of Tamil, Vol.4, Issue-S-13, 2022, DOI: 10.34256/irjt 224s134, int.res.j.tamil, page: 25 - 31.

4. முனைவர் ப.சு.மூவேந்தன் (2023) தொல்காப்பிய அக இலக்கண மரபில் மாறன் அகப்பொருள் சுட்டும் முதல், கரு, உரி, சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், VOL-7, ISSUE- 2, YEAR- OCTOBER , 2023, P- ISSN. 2454-3993, E- ISSN. 2585- 2810, IDhttp!//orcid.org/000-0003-1353-4821

5. முனைவர் அர. கண்ணன் (2023) குறுந்தொகையில் திணைசார் வாழ்வியல் – குறிஞ்சி நிலம், பிரணவ் தமிழியல் ஆய்விதழ், Special Issue, Vol. 2, Issue-3, April 2023, ISSN: 2585-9599

6. மூ.புவனேஸ்வரி (2021) கைக்கிளை பெருந்திணை – சில அவதானிப்புகள், தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், Vol. 3, Issue 2, Jan 2021.

7. முனைவர் செ. சாந்தி (2025) தொல்காப்பியம் புறத்திணையியல் மானுடவியல் விழுமியங்கள், இணைப்பேராசிரியர் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் issn: 2582-399x, vol:7 issue :26 april 2025

8. பொ.அகத்தியபாலா (2024) தனது “எட்டுத்தொகையில் தமிழர் வாழ்க்கையும் சமூக கட்டமைப்பும்” என்ற ஆய்வுக்கட்டுரையில் (அரிமா நோக்கு ஆய்விதழ், UGC CARE Group – 1 Journals, Vol. 18, No. 01)

9. கி.பு. இந்துஜா, பத்துப்பாட்டில் வாழ்வியல் கோட்பாடுகளில் நிலங்கள், சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், VOL.4, ISSN.4, YEAR- 2022, DOI: 10.34256/IRJT22438.

10. சரவணஜோதி சீதாராமன் (2020) அற இலக்கியமும் திணைக்கோட்பாட்டு மரபும், Journal of Tamil Studies, eISSN 2116-5507, Volume 1, No.1, 2020, pp.29–38

11. D.பெருமாள் மற்றும் V.இராமமூர்த்தி (2022) சங்க இலக்கியத்தில் மருதத்திணைக்குரிய முதல், கரு, உரிப்பொருள்கள், International Research Journal of Tamil, Vol. 4, Issue, April 30, 2022, DOI: 10.34256/irjt 22238, int.res.j.tamil, page: 270 - 287.

12. அ.அருண்பெஜோ (2024) சங்க இலக்கியங்களில் வேளாண்மை திணை வழி ஒப்பீடு, தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ், Vol-7, Special Issue-1, December 2024, E-ISSN: 2581-7140

13. க.கருப்பசாமி (2019) மருதத்திணை உள்ளுறை உமைவியல் அழகியல்” என்ற கட்டுரையில், தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், Vol. 2, Issue 1,page: 28 -31.

14. ச.உமாதேவி (2019) குறுந்தொகையில் பெண் புலவர்கள், தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN: 2581-7140, Special Issue 2: Vol. 1, May-2019, page: 38 - 43.

15. சீ.அலக்ஸ் ஜேக்கப் (2019) அகநானூறு குறிஞ்சிப்பாடல்களில் உள்ளுறை, தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், Vol. 2, Issue 1, page: 13 - 19.

16. ல.பிரியதர்ஷினி (2025) திணையியல் நோக்கில் குறுந்தொகைப் பாடல்கள், தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN: 2581-7140, Volume - 8, Issue - 1, July 2025.

17. அ.முரளி (2022) அவர்கள், “சங்க இலக்கியத்தில் சமூக அமைப்பு, சமுதாய அமைப்பு மற்றும் உரிப்பொருள் சூழல்” எனும் கட்டுரையில் (சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Published: 15-11-2022, Vol. 4, Issue: S-21, Year: 2022)

18. ச.சரவணன் (2019) சங்க கால மகளிர் வாழ்ந்த சமுதாய சூழல், தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN: 2581-7140, Vol. 2, Issue - 1, July 2019.

19. s.சுஜா (2022) சங்கப் பெண் கவிஞர்கள்: சொற்பதிவு நுட்பங்கள், Indian Journal of Multilingual Research and Development, Vol. 3, Issue 4, Published: 30-12-2022.

20. முனைவர் மு.ரேவதி (2021) சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் படைப்பாளுமைத் திறன், தமிழ் மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ், Vol. 3, Issue 2.

21. அ.ரஞ்சிதா (2025) எசங்க இலக்கியத்தில் அரசப்பெண்பாற்புலவர் பாடல்களில் உளவியல், தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN:2581-7140, Volume-8, Issue-1, July 2025.

22. முனைவர் ஏ.சைலஜா (2025) குறுந்தொகைப் பெண்பாற் புலவர்கள் பாடல்களில் வெளிப்படுத்தும் பெண்மொழியா?, புதிய அவையம், ISSN-2456-821X, Vol. 08, Issue-02, January 2025,

23. ப.விமலா (2022) ஒளவையார் பாடல்கள் வழி சங்ககாலப் பெண்பாற்ப் புலைர்களின் பெண்மொழி, சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், Vol. 4, Issue: Special 27, Year: 2022.

24. சு.செல்லம்மாள் (2019) புதுக்கவிதைகளில் பெண் கவிஞர்களின் பெண்ணிய கருத்தாக்கங்கள், தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN:2581-7140, Special Issue 2: Vol.1, May-2019, page: 127 - 130.

25. சு.செல்லம்மாள் (2020) எழுதிய "பெண்கவிஞர்களின் புதுக்கவிதைகளின் பெண்ணியக் கட்டமைப்பு" தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN:2581-7140, Special Issue 2: Vol.1, page: 191 - 194.

26. ந.சித்திரா (2023) சல்மா கவிதைகளில் மொழியும் வியும், தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN: 2581-7140, Volume - 5, Issue - 2, January 2023.

27. கு.ஜெயா பிர்ஷிலி, ஒப்பியல் நோக்கில் ஔவையார் மற்றும் சப்போ கவிதைகள், தமிழ் மொழி மற்றும் பன்னாட்டு ஆய்விதழ், E-ISSN: 2581-7140 UGC CARE Listed Journal , Volume - 7, SPL Issue - 2, February 2025, DOI: 10.5281/zenodo.15553611.

Downloads

Published

01.10.2025

How to Cite

திணைக்கோட்பாடு நோக்கில் சம காலப் பெண்ணியப் படைப்புகளின் ஆய்வு முன்னோடிகள்: Trailblazing Studies of Contemporary Feminist Literature, Examined from a Thinai Theoretical Perspective . (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 4(01), 10-21. https://doi.org/10.63300/