மலேசிய தமிழ் நாவல்கள் — போக்குகள், பரிணாமம் மற்றும் விமர்சனத் தீர்மானம்
Malaysian Tamil Novels — Trends, Evolution, and Critical Assessment
DOI:
https://doi.org/10.63300/Keywords:
Workers, Tamil Novels, PoliticsAbstract
Malaysian Tamil novels are profound and ideologically clear-sighted creations, reflecting diverse intellectual experiences, and have evolved and enriched over time through various transformations. These novels reflect issues such as identity politics, migration-related ideologies, class oppression, cultural dialogues, human relationships, and emotions. From a modern perspective, they also journey towards critical understandings beyond these aspects. Through literary criticism, the significance of these novels, their social awareness, and political spaces are comprehensively analyzed.
மலேசிய தமிழ் நாவல்கள் ஆழமான, தெளிவான பார்வை கொண்ட கருத்தியலை சார்ந்த படைப்புகள், பல்வேறு சிந்தனை சார்ந்த அனுபவங்களின் பிரதிபலிப்பாக, காலப்போக்கில் வேறுபட்ட பரிணாமங்களைக் சந்தித்து செழுமை அடைந்து உள்ளது. அடையாள அரசியல், இடம்பெயர்வு சார்ந்த கருத்தியல், வர்க்க ஒடுக்குமுறை மற்றும் கலாச்சார உரையாடல்கள் அதன் மனித உறவுகள் மற்றும் உணர்வுகள் போன்ற விடயங்களை இந்நாவல்கள் பிரதிபலிக்கின்றன. நவீன பார்வையில், இவைத் தாண்டிய விமர்சனத் புரிதல்களை நோக்கியும் பயணிக்கின்றன. இலக்கிய விமர்சனத்தின் வாயிலாக இந்நாவல்களின் முக்கியத்துவம், சமூக விழிப்புணர்வு சார்ந்தும் , அரசியல் இடைவெளிகளும் சுருண்மையுடன் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
Downloads
References
1. Subramanian, S. (2008). History of Tamil Literature. Chennai: New Century Book House. (Note: The Tamil title is தமிழ் இலக்கிய வரலாறு)
2. Rasarathinam, G. (2015). Critical Theories and Tamil Literature. Tiruchirappalli: Pavai Pathippagam. (Note: The Tamil title is விமர்சனக் கோட்பாடுகள் மற்றும் தமிழ் இலக்கியம்)
3. Murugesu, A. (2010). Literary Theories: An Introduction. Madurai: Ulaga Tamil Araycchi Niruvagam (World Tamil Research Institute). (Note: The Tamil title is இலக்கியக் கோட்பாடுகள்: ஓர் அறிமுகம்)
4. Shanmugam, S. (2016). Tamil Diaspora Literature: Issues and Thoughts. Singapore: Singapore Tamil Literary Society. (Note: The Tamil title is தமிழ் புலம்பெயர் இலக்கியம்: சிக்கல்கள் மற்றும் சிந்தனைகள்)
5. Balasubramanian, R. (2012). Social Context of Sangam Literature. Chennai: Manivasagar Pathippagam. (Note: The Tamil title is சங்க இலக்கிய சமூகப் பின்னணி)
6. Sundar, K. (2019). Postcolonial Tamil Literature: Identity and Diaspora. Kuala Lumpur: Malaysian Tamil Writers Forum. (Note: This entry was originally in English and remains unchanged.)
7. Elangovan, Th. (2021). Feminism and Tamil Literature: A Study. Chennai: Vanathi Pathippagam. (Note: The Tamil title is பெண்ணியம் மற்றும் தமிழ் இலக்கியம்: ஓர் ஆய்வு)
8. Rajesh, A. (2018). Development of Malaysian Tamil Literature: Evolution and Social Thought. Malaysia: Kuala Lumpur Publishers. (Note: The Tamil title is மலேசிய தமிழ் இலக்கிய வளர்ச்சி: பரிணாமமும் சமூகச் சிந்தனையும்)
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.