கவிஞர் நா. முத்துக்குமாரின் படைப்புகளில் சமூகச்சிந்தனைகள்
Social Consciousness in the Works of Poet Na. Muthukumar
DOI:
https://doi.org/10.63300/tm0401102525Keywords:
Poet N. Muthukumar, social thoughts, social progressAbstract
Social progress is indispensable for a nation's advancement. While it is natural for individuals to prioritize their own families, extending that concern to human society exemplifies the true nobility of humanitarianism. Poet Na. Muthukumar, a profound lover of society, disseminated positive and transformative ideas for societal well-being through his literary works. These seeds, whether blossoming into towering trees or enriching the very soil, invariably serve the greater good of society. This article critically examines how Muthukumar keenly observed everyday occurrences, highlighted societal anomalies and injustices through his prolific writings, and effectively fostered public awareness and critical thinking.
நாடு வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கு சமூக முன்னேற்றம் இன்றியமையாதது ஆகும். மனிதன் ஒவ்வொருவனும் தத்தம் குடும்பத்தின் மீது அக்கறை கொள்வது இயல்பு. ஆனால் மனித சமுதாயத்தின் மீது அக்கறை கொள்வது மனித நேயத்தின் மாண்பு ஆகும். அவ்வாறு சமுதாயத்தை நேசித்த கவிஞர் நா. முத்துக்குமார் தன் படைப்புகளின் வழி சமூகத்திற்கான நற்சிந்தனைக் கருத்துகளை விதைத்துச் சென்றுள்ளார். இவ்விதைகள் எதிர்காலத்தில் மரமாகலாம். இல்லையெனில் நிலத்திற்கு உரமாகலாம். எதுவானாலும் சமூகத்திற்கு நன்மைதான். அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கி, இச்சமூகத்தில் நடைபெறும் அவலங்களை தன் படைப்புகளின் வழி சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தை ஆய்வதாக இக்கட்டுரை விளங்குகிறது.
Downloads
References
1. டாக்டர் தொ. பரமசிவன், பாரதிதாசன் பாடல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. முதற்பதிப்பு - 1993.
2. இராகுல சங்கிருத்யாயன், மனித சமுதாயம், பாவை பிரிண்டர்ஸ் (பி) லிமிடெட்., சென்னை. ஐந்தாம் பதிப்பு - 2019.
3. பேராசிரியர் டாக்டர் இரா. சீனிவாசன், புறநானூறு செய்யுளும் செய்திகளும், அணியகம், சென்னை. முதற்பதிப்பு - 2000.
4. கவிஞர். நா. முத்துக்குமார், நா. முத்துக்குமார் கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை.
5. கவிஞர். நா. முத்துக்குமார், வேடிக்கை பார்ப்பவன், விகடன் பிரசுரம், சென்னை. ஆறாம் பதிப்பு - 2009.
1. Dr. D. Paramasivan, Bharathidasan Paadalgal, New Century Book House, Chennai. First Edition - 1993.
2. Raagula Sangiruthyayan, Manitha Samuthayam, Paavai Printers (P) Ltd., Chennai. Fifth Edition - 2019.
3. Prof. Dr. R. Srinivasan, Purananooru Seyyulum Seithigalum, Aniyagam, Chennai. First Edition - 2000.
4. Kavignar Naa. Muthukumar, Naa. Muthukumar Kavithaigal, Discovery Book Palace, K.K. Nagar, Chennai.
5. Kavignar Naa. Muthukumar, Vedikkai Paarppavan, Vikatan Prasuram, Chennai. Sixth Edition - 2009.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.