இந்து தமிழ் திசை நாளிதழ் எடுத்துரைக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு
Environmental Pollution: Explored by The Hindu Tamil Daily
DOI:
https://doi.org/10.63300/Keywords:
Ecology, Environmental pollution, Climate change, Global warming, Water pollution, Air pollution, Marine pollution, Light pollution, Human impact, Environmental degradationAbstract
Ecology is a rapidly evolving scientific discipline, and our existence is intrinsically linked to Earth's diverse ecosystems. However, these vital environmental components—encompassing flora, fauna, elements, compounds, and mineral resources—are increasingly threatened by human self-interest, leading to widespread destruction. The environment is suffering from various forms of pollution, including water, air, marine, and light pollution. These issues contribute to significant environmental consequences such as climate change and global warming. Drawing insights from the 'Uyir Moochu' (Breath of Life) special page published in the 2024 Saturday edition of the Hindu Tamil Thisai newspaper, this paper critically examines the concepts and recommendations presented therein concerning environmental degradation and its far-reaching impacts.
சூழலியல் என்பது தற்போது வளர்ந்து வரும் அறிவியல் துறையாகும். இந்தப் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பில் தான் நாம் வாழ்கிறோம். மனிதனைச் சுற்றியுள்ள தாவரங்கள், பறவைகள், விலங்குகள், தனிமங்கள், சேர்மங்கள், கனிம வளங்கள் போன்ற பலவற்றையும் உள்ளடக்கிய இந்தச் சுற்றுச்சூழலானது மனிதனின் சுயநல எண்ணத்தால் இன்று அழிவை நோக்கிச் செல்கின்றன. சுற்றுச்சூழல் பல்வகையில் மாசுபாடு அடைந்துள்ளது. நீர், காற்று, கடல் மற்றும் ஒளி மாசுபாடு பற்றியும் அதன் விளைவுகளான காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் பற்றியும் 2024ஆம் ஆண்டு வெளியான இந்து தமிழ் திசை சனிக்கிழமை நாளிதழின் 'உயிர் மூச்சு' சிறப்புப் பக்கத்தில் வெளியாகி உள்ளன. அறிவுறுத்தப்பட்ட அக்கருத்துக்களைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
Downloads
References
1. Arunachalam, M., & Raja Varadharaja. (2016). Makkal thagaval thodarpiyal [Mass communication]. Aara Pathippagam.
2. Gurusamy, M. P. (1988). Idhazhiyal kalai [The art of journalism]. Guru Themozhi.
3. Ilangumaran, R. (2003). Purananooru moolamum uraiyum [Purananooru: Original text and commentary]. Vardhamanar Pathippagam.
4. Meenakshi Sundaram, A. (2008). Sutruchulal kalvi [Environmental education]. Kaavyamala Publishers.
5. Poovulagu. (2010, January). Sutruchulal paathukaappil paarambariya arivin pangalippu [The contribution of traditional knowledge in environmental protection]. Keetru. https://keetru.com/index.php/2009-10-07-10-31-20/poovulagu-jan10/8398-2010-05-10-02-57-44
6. Ramalingam, A. (2022). Thirukkural eliya urai [Thirukkural: A simple commentary]. Vardhamanar Pathippagam.
7. Thamizhannal. (2008). Tholkappiyam moolamum karuthuraiyum [Tholkappiyam: Original text and conceptual commentary]. Meenakshi Puthaka Nilaiyam.
1. அருணாசலம், மு., & இராஜா வரதராஜா. (2016). மக்கள் தகவல் தொடர்பியல். ஆரா பதிப்பகம்.
2. இளங்குமரன், இரா. (2003). புறநானூறு மூலமும் உரையும். வர்த்தமானன் பதிப்பகம்.
3. இராமலிங்கம், அ. (2022). திருக்குறள் எளிய உரை. வர்த்தமானன் பதிப்பகம்.
4. குருசாமி, மா. பா. (1988). இதழியல் கலை. குரு தேமொழி.
5. தமிழண்ணல். (2008). தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும். மீனாட்சி புத்தக நிலையம்.
6. பூவுலகு. (2010, ஜனவரி). சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பாரம்பரிய அறிவின் பங்களிப்பு. கீற்று. https://keetru.com/index.php/2009-10-07-10-31-20/poovulagu-jan10/8398-2010-05-10-02-57-44
7. மீனாட்சி சுந்தரம், அ. (2008). சுற்றுச்சூழல் கல்வி. காவ்யமாலா பப்ளிஷர்ஸ்.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.