எட்டுத்தொகை இலக்கியத்தில் மேலாண்மை கூறுகள்

Management Elements in Ettuthogai Literature

Authors

  • K. Arulmurugan PhD Research Scholar (Part-time), Registration Number: B1/TAM24PDEC0589/2024, Dr. S.N.S. Rajalakshmi College of Arts and Science (Autonomous), Coimbatore-641 049 Author
  • K. Nagarathinam Assistant Professor, Dr. S.N.S. Rajalakshmi College of Arts and Science (Autonomous), Bharathiar University, Coimbatore-641 049 Author

DOI:

https://doi.org/10.63300/

Abstract

Information about management messages is scattered in the literature of the eight books. This study shows that there are records related to management in every field. It can be known in this study that management has been important in the life of our Tamil community. This study indicates that there are references in the books of the book including water management, financial management, business management, education management, agricultural management. To improve, management became essential. Man created his own good situation. Management actions are essential to face the external life situations that surround him. Education management activity was primarily to achieve fame, glory, gift etc. through education. Management programs support to live life with such environments.

எட்டுத்தொகை இலக்கியங்களில் மேலாண்மை செய்திகள் குறித்த தகவல்கள் விரவி கிடக்கின்றன.ஒவ்வொரு துறைகளிலும் மேலாண்மை சார்ந்த பதிவுகள் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இவ்வாய்வு உள்ளது.நம் தமிழ்ச்சமூக மக்கள் தன் வாழ்வியலில் மேலாண்மை முக்கியமானதாக இருந்துள்ளது என்பது இவ்வாய்வில் அறியலாகிறது.மேலாண்மை என்ற தலைப்பில் நீர் மேலாண்மை,நிதி மேலாண்மை,வணிக மேலாண்மை,கல்வி மேலாண்மை,வேளாண் மேலாண்மை உள்ளிட்ட குறிப்புகள் எட்டுத்தொகை நூல்களில் உள்ளதை இவ்வாய்வு குறிப்பிடுகிறது.மனிதனின் வாழ்வாதார கட்டமைப்புகளைச் சீரமைக்க,வாழ்வின் தரங்களை மேம்படுத்த,மேலாண்மை இன்றியமையாததாக உருவாகியது.தனக்கு உண்டான நல்ல சூழ்நிலையை மனிதன் தானே உருவாக்கிக் கொண்டான். .தன்னுடைய அறிவு செயல்களை மேம்படுத்தி நீர்.நிலம்,கல்வி,வணிகம் உள்ளிட்ட துறைகளில் மேம்பாடு உடையவனாக செயல்பட்டான் என்பது இவ்வாய்வில் அறியப்படுகிறது. தன்னை சூழ்ந்துள்ள புற வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர்கொள்ள மேலாண்மை செயல்கள் இன்றியமையாததாக உள்ளது.புற வாழ்ககை சூழ்நிலைகளை நிர்ணயம் செய்வதாக கல்வி இன்றளவும் மேன்மை அடைந்த்துகொண்டு உள்ளன. கல்வி மூலம் புகழ், பெருமை, கொடை உள்ளிட்டவற்றை அடைய கல்வி மேலாண்மை செயல் முதன்மையாக இருந்தது.அத்தகைய சூழல்களைக் கொண்ட வாழ்ககையை வாழ மேலாண்மை திட்டங்கள் துணை நிற்கின்றன.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • K. Arulmurugan, PhD Research Scholar (Part-time), Registration Number: B1/TAM24PDEC0589/2024, Dr. S.N.S. Rajalakshmi College of Arts and Science (Autonomous), Coimbatore-641 049

    க. அருள்முருகன், முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), Registration Number: B1/TAM24PDEC0589/2024, டாக்டர் எஸ் .என் .எஸ் ராஜலட்சுமி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), 

    பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 049

    K. Arulmurugan, PhD Research Scholar (Part-time), Registration Number: B1/TAM24PDEC0589/2024, Dr. S.N.S. Rajalakshmi College of Arts and Science (Autonomous), Coimbatore-641 049,

    Email: arulthumbalam@gmail.com

  • K. Nagarathinam, Assistant Professor, Dr. S.N.S. Rajalakshmi College of Arts and Science (Autonomous), Bharathiar University, Coimbatore-641 049

    க.நாகரத்தினம், உதவிப்பேராசியர், டாக்டர் எஸ் .என் .எஸ் ராஜலட்சுமி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி) கோயம்புத்தூர்-641 049

    K. Nagarathinam, Assistant Professor, Dr. S.N.S. Rajalakshmi College of Arts and Science (Autonomous), Bharathiar University, Coimbatore-641 049

References

1. Aringar Saa.ve Subramanian Sangha Literary October Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021

2. Aringar Saa.Ve.Subramanian Sangha Literature October Volume-1, Manivasakar Publishing House, Chennai First Edition-2021

3. Pathippaasiriyar V. Muneeswaran, kondrai Vendan, Kannal Publishing House, Sivakasi First Edition-2014

4. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021

5. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021

6. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021

7. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021

8. Thirukkural Urai vilakakam Pa. Valan Arasu 41,tha.mu.kottam,Thirunelveli 627 001-First Edition

9. Aringar Saa.Ve Subramanian Sangha Literary Volume-1,Manivasakar Publishing House,Chennai First Edition-2021

10. Thirukkural Urai vilakakam Pa. Valan Arasu 41,tha.mu.kottam,Thirunelveli 627 001-First Edition

11. S. Kelamareeswari, Naladiyar, Puliyur Kesigan urai, Saratha Publishing House. Chennai First Edition, December- 2010

12. Kavithai pezhai ,Neethi Venbha - Ka.P.Seikuthambi Bhawalar | Nature 5 | Class 10 Tamil

Downloads

Published

25.11.2025

How to Cite

எட்டுத்தொகை இலக்கியத்தில் மேலாண்மை கூறுகள்: Management Elements in Ettuthogai Literature. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 4(02), 516-522. https://doi.org/10.63300/