நீரிழிவு நோயும் தமிழ் மருத்துவமும்
Diabetes and Tamil Medicine
DOI:
https://doi.org/10.63300/tm0110012508Keywords:
Madhumegham, Meghaneer, SalkkazhichchalAbstract
Diabetes, a non-communicable disease, is prevalent worldwide. In Tamil medicine, it's identified as a condition primarily caused by excessive urine output (Neerizhivu). Various terms like Madhumegam, Sarkkarai Noi, and Salakkazhichchal are used in Tamil medicine to refer to diabetes. Diabetes impacts all organs of the body. The objective of this research is to investigate whether individuals affected by diabetes can be treated and completely cured using Tamil medical remedies such as herbs, minerals, special decoctions (kudineer), and bhasmas (calcinated preparations)
நீரிழிவு நோய் என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் பரவா நோய் வகையினைச் சாரந்ததாகும். சிறுநீரினை அதிகம் இழத்தலால் ஏற்படும் நோய் நீரிழிவு நோய் எனத் தமிழ் மருத்துவம் குறிப்பிடுகின்றது. நீரிழிவு நோயினை, மதுமேகநோய், சர்க்கரை நோய் சலக்கழிச்சல் எனப் பல்வேறு பெயர்களில் தமிழ் மருத்துவத்தில் குறிப்பிட்டுள்ளனர். நீரிழிவு நோய் உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிப்படையச் செய்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை, தாதுக்கள் குடிநீர் வகைகள், பற்பங்கள் போன்றவற்றைக் கொடுத்துச் சீர் செய்யவும், முழுமையாகவும் நீக்க முடியும் என்பதைப் பற்றி ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
Downloads
References
1. Shanmugavelu, M., Noinaadal Noilmudhal naadal thirattu paagam 2, Indian Medicine Homeopathy Department, Chennai, 2006.
2. Kirubakaran, Theraiyar Maruthuvabharatham, TamilMaruthuvakazhagam, 2024.
3. Thiyagaraasan, R., Gunapaadam, Thaadhuseeva vaguppu, Indian Medicine Homeopathy Department, Chennai, 2013.
4. Agathiyar 1200, Indian Medicine Homeopathy Department, Chennai, 1980.
5. Thiyagaraasan, R., Theraiyar Venba Moolamum Uraiyum, Research Institute of Siddha Medicine.
6. Majeedh, A., Neerizhivu Viyathiyum, Anubavakurippugalum, Marudhur Veliyeettu Panimanai, 1997.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 முனைவர் க. சிங்காரவேலு (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.