பிரபஞ்சன் சிறுகதைகள் சித்தரிக்கும் பாலினச் சமத்துவமின்மை
Gender inequality depicted in Prabanjan’s short stories
DOI:
https://doi.org/10.63300/tm0202092504Abstract
Prapanchan (பிரபஞ்சன்) stands as a prominent figure and significant contributor to the landscape of modern Tamil literature. His short stories are particularly noted for their profound social awareness and their keen sensitivity to the emotional and historical currents of their time.This paper undertakes an analytical study of Prapanchan's short stories, specifically examining how he intricately portrays and critically engages with key societal concepts. The focus will be on themes such as gender, gender distinctions, gender politics, the institution of marriage and family structures, the prevailing societal perceptions of women, and the evolving role of the 'modern woman'. By exploring these narratives, this research aims to uncover Prapanchan's unique perspective and his critical commentary on the social fabric of his era as reflected through these vital issues.
தமிழ் இலக்கியத்தின் நவீனப் பரப்பில் முக்கிய பங்களிப்பாற்றியவர் பிரபஞ்சன். சமூக விழிப்புணர்வோடும், காலத்தின் உணர்வுப் பின்னணியோடும் கூடியதாக அவரது சிறுகதைகள் விளங்குகின்றன. அதில் பாலினம், பாலின வேறுபாடு, பாலின அரசியல், திருமணம் மற்றும் குடும்ப அமைப்பு, பெண்கள் மீதான சமூகப் பார்வை, நவீன பெண்கள் போன்ற கருத்துக்கள் பிரபஞ்சன் சிறுகதைகளில் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.
Downloads
References
1. Nirmala Rani V. Gender Differences and Feminine Subjugation in Tamil Short Stories. Kaviya Publications, 2003, p. 8.
2. Prabhangan. Prabhangan Short Stories, Volume 1. Discovery Book Palace, 2017.
3. ---. Prabhangan Short Stories, Volume 2. Discovery Book Palace, 2017.
4. Mangai A. Feminist Politics. Parisil Publications, 2005.
5. Raj Gautaman. Songs, Anthologies, and the Tholkappiyam in the Construction of Tamil Society. Tamizh Annai Publications, 2006.
6. Rengammal Ira. Feminism: Approaches and Literary Applications. Arivup Pathippagam, 2005.
1. நிர்மலா ராணி வி. தமிழ் சிறுகதைகளின் பாலின வேறுபாடும் பெண்ணடிமைத் தனமும். காவியா வெளியேடு, 2003, p. 8.
2. பிரபஞ்சன். பிரபஞ்சன் சிறுகதைகள் தொகுதி 1. டிஸ்கவரி புக் பேலஸ், 2017.
3. ---. பிரபஞ்சன் சிறுகதைகள் தொகுதி 2. டிஸ்கவரி புக் பேலஸ், 2017.
4. மங்கை ஆ. பெண்ணிய அரசியல். பரிசில் வெளியீடு, 2005.
5. ராஜ் கௌதமன். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழச் சமூக உருவாக்கமும். தமிழன்னை பதிப்பகம், 2006.
6. ரெங்கம்மாள் இரா. பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும். அறிவுப் பதிப்பகம், 2005.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.