Natural Imagery in Thirugnanasambandar's Thevaram
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இயற்கை உருக்காட்சிகள்
DOI:
https://doi.org/10.63300/tm0110202513Keywords:
Thirugnanasambandar, ThevaramAbstract
The word "art" signifies the creation of a desired outcome or action. Language is the most excellent among the civilizational tools created by humanity. The art expressed through this language is 'literature'. The journey of this river called literature traverses many domains, continuously moving towards its inherent purpose. Even though various contributing factors and time encountered on this journey possess the power to alter its course, they have not been able to bring about significant changes in the fundamental trajectory of literature. When the trajectory of literature appears to reflect the trajectory of the creator who produced it, a remarkable harmony can be observed among literary creators living in the same era. Many world poets share a common perspective. Even though these eminent individuals may express themselves differently due to variations in physicality and language, the venerable Avvai Pirattiyar affirms that they converge on a single path through their noble experiences and their ability to articulate their felt emotions. An examination of the natural imagery found in Thirugnanasambandar's Thevaram offers an opportunity to closely observe and elucidate his creative genius.
"கலை" என்ற சொல் விரும்பிய வினையை உண்டாக்கித் தருவது எனப் பொருள்படும். மனிதன் படைத்துக் கொண்ட நாகரிகக் கருவிகளில் மிகச் சிறந்தது மொழி. இம்மொழியின் வாயிலாக விளக்கப்பெறும் கலையே 'இலக்கியம்: இவ்விலக்கியம் என்னும் நதியின் கால்கள் களங்கள் பல கடந்து தன் நோக்கில் பயணித்துக் கொண்டு இருக்கின்றன. அப்பயணத்தில் எதிர்ப்படும் காரண காரணிகளும், காலமும் அந்ததியின் போக்கினை மாற்றும் வல்லமை கொண்டிருந்தாலும் கூட இலக்கியத்தின் போக்கில் மிகப் பெரிய மாற்றங்களைத் தோற்றுமிக்க இயலவில்லை. இலக்கியத்தின் போக்கு என்பது அவ்விலக்கியத்தைப் படைத்தளித்த படைப்பாளின் போக்காகத் தென்படும் சூழலில், ஒரே காலக்கட்டத்தில் வாழும் இலக்கியப் படைப்பாளர்களுக்குள் ஒரு உத்தமமான ஒத்திசைவினைக் காண முடிகின்றது. உலகக் கவிஞர் பலரும் ஒரு நோக்கு உடையவர்கள், தேக, மொழி மாறுபாடுகளால் அச்சான்றோர் வேறு வேறு திறப்படினும் விழுமிய அனுபவத்தாலும் தாம் உணர்ந்த உணர்வை வெளிப்படுத்தும் திறத்தாலும் அவர்கள் ஒரு நெறிப் படுவர் என்பதனை ஔவைப் பிராட்டியார். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்படும் உருக்காட்சிகளில் இயற்கைப் பொருள் தொடர்பான உருக்காட்சிகளை ஆராயும்போது அவரின் படைப்பாற்றலை உற்று நோக்கி வெளிப்படுத்துவதற்குவாய்ப்பாகஅமைகிறது.
Downloads
References
1. Muthukumarasamy Thambiran Swamigal (Ed.). (1997). Thirugnanasambandha Swamigal Devaram, First Thirumurai: Original Text and Commentary. Dharmapuram Adheenam. (Note: "முதற்பதிப்பு-1997" means "First Edition-1997". In APA, "First Edition" is usually omitted unless it's a specific series or important for distinction. "பதி.ஆ" means "Editor").
2. Mouna Mahalinga Thambiran Swamigal (Ed.). (1997). Thirugnanasambandha Swamigal Devaram, Second Thirumurai: Original Text and Commentary. Dharmapuram Adheenam.
3. Ponnambalath Thambiran Swamigal (Ed.). (1997). Thirugnanasambandha Swamigal Devaram, Third Thirumurai: Original Text and Commentary. Dharmapuram Adheenam.
4. Annamalai, S. (1977). Uruyum Unarvum (2nd ed.). Kayal Pathippagam, Madurai. (Note: "சுப" is likely an initial or an abbreviated first name, common in Tamil citations, here represented as 'S.' For the publisher, 625020 is a Madurai PIN code, so the city is included).
5. Ramalingath Thambiran Swamigal (Ed.). (1955). Thirugnanasambandha Swamigal's Devara Thirupathigangal, Third Thirumurai. Dharmapura Adheenam Publication. (Note: "பதிஆ" means "Editor". "திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிசெய் தேவாரத் திருப்பதிகங்கள்" translates to "Divine Hymns of Devaram composed by Thirugnanasambandha Swamigal").
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 Dr. K. Nagarathinam (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.