மேலாண்மை பொன்னுச்சாமியின் நாவல்களில் சமுதாய உணர்வும் மொழிநடை அமைப்பும்
Visionary Thoughts in Tamil Literature
DOI:
https://doi.org/10.63300/tm0110012501Keywords:
மேலாண்மை பொன்னுச்சாமி, ஊர்மண், நாவல் இலக்கியம், புதிய உரைநடைAbstract
Melanmai Ponnusami is an eminent literary personality in Karisal Literature of Tamil Nadu. Poverty prevailed through his early stages of his life and his poverty striken early life and influenced his writings and helped his later literary productions. He is one among the Karisal writers who deals with the themes of Marxist ideology. Besides, His novels deal with prominent social themes and they reflect socio-cultural lives of middle class Tamil society. His novels Ishwar, Urmann, Ini are popular among Tamil readers. His works voice for the marginalized and oppressed people in the society. Apart from them, Ponnusami portrays the impacts of urbanization and social oppressions on women. He effectively handles the emotionally complex themes such as familial and sibling relationship. Apart from these themes, his novels are also known for the dialects and unique linguistic structures.
ஆய்வுச் சுருக்கம்: கரிசல் இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் மோலாண்மை பொன்னுசாமி ஆவார். குழந்தைப் பருவத்தையும் இளமைப்பருவத்தையும் வறுமையால் இழந்து வாழ்க்கைப் போராட்டத்தின் உச்சிக்கு சென்றார். அதன் விளைவாகவே அவரால் பல படைப்புகள் தமிழுலகிற்கு கிடைத்துள்ளது. கரிசல் வட்டார எழுத்தாளர்களுள் மார்க்சிய சிந்தனையைக் கொண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. இவரது படைப்புகளில் சமூகவியல் கோட்பாடு காணப்படுகிறது. ஈஸ்வர,ஊர்மண்,இனி, அச்சமே நகரம் போன்ற நாவல்கள்; மேலாண்மையை கரிசல் வட்டார படைப்பாளி என்பதை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. அவரது படைப்புகளில் நடுத்தர மக்களின் வாழ்க்கையே சித்தரிக்கப்படுகிறது. சமூகத்தால் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகின்ற மக்களின் குரலாக இவரது படைப்புகள் திகழ்கின்றன. நகரமயமாக்கல், பெண்ணடிமை, அண்ணன் தங்கை பாசவுணர்வுகள் கரிசல் வட்டார மக்களின் வாழ்க்கையை புலப்படுத்துகிறன. கரிசல் வட்டார வழக்கு மொழி நடையில் அமையப் பெற்ற மேலாண்மையின் படைப்புகள் தமிழுலகில் தனியிடத்தைப் பெறுகின்றன.
Downloads
References
1. பாலசுப்ரமணியன்.மூமேலாண்மைப் பொன்னுச்சாமி, கலைஞர்பதிப்பகம்,சென்னை17.
2. தண்டாயுதம்.இரா.நாவல் வளம்,தமிழ்ப்புத்தகாலயம்,சென்னை-05.
3. மா.இராமலிங்கம்,5-ம் பதிப்பு,1981, புதிய உரைநடை, தமிழ்ப் புத்தகாலயம்,சென்னை.
4. கோ.வெ.கீதா,நாவல்கள் ஓர் அறிமுகம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.சென்னை.
1. Balasubramanian. Moomeylaanmaip Ponnuchamy, Kalaignar Pathippagam, Chennai 17.
2. Dandayudham, R. Naval Valam (Wealth/Resource of Novels), Thamizh Puthakalayam, Chennai-05.
3. Ramalingam, M. Puthiya Urainadai (New Prose), 5th edition, 1981, Thamizh Puthakalayam, Chennai.
4. Geetha, Ko. Ve. Navalkal Or Arimugam (Novels: An Introduction), New Century Book House, Chennai.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.