பெத்லகேம் குறவஞ்சியில் துணைக்கோள்கள் மற்றும் நிலாவின் பரிணாமம்: வேதநாயக சாஸ்திரியார் பார்வையும் வானியல் உண்மையும்
Planets and the Evolution of the Moon in Bethlehem Kuravanchi: Vedanayaga Sasthriyar’s Perspective and Astronomical Facts
DOI:
https://doi.org/10.63300/tm12022026.03Keywords:
Lunarity, Aesthetics, Planets and Moons, Tides, Kuravanji, Christian LiteratureAbstract
The moon has been consistently personified as a symbol of feminine beauty, emotional depth, and expressions of love in Tamil literary traditions from Sangam literature to contemporary works. Bethlehem Kuravanchi, a notable Christian minor literary work, portrays the birth and life of Jesus Christ and has been widely studied for its literary structure, stylistic features, and allegorical richness. This paper establishes that this text also holds potential for scientific interpretation. The aim of this paper is to compare the descriptions of the moon in Vedanayaga Sasthriyar’s Bethlehem Kuravanchi with astronomical discoveries made between 1750 and 1900. Invention of telescope during this period enabled accurate observations of the moon’s surface, craters, and the number of planets and their moons. Remarkably, long before these scientific findings were formally established,Vedanayaga Sasthriyar recorded several astronomical truths in his literary worksuch as the number of moons around Neptune, Uranus, and Saturn, the nature of lunar light, the waxing and waning phases of the moon, and its influence on ocean tides.
சங்க இலக்கியங்களிலிருந்து தற்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கிய வடிவங்களிலும் நிலா, ஒரு தலைவியின்அழகியல் குறியீடு, காதல் உணர்ச்சியின் வெளிப்பாடு போன்றவற்றைக் குறிப்பிட பயன்படுத்தப்பெற்றுள்ளது. கிறித்தவச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பெத்லகேம் குறவஞ்சி இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கையை உட்பொருளாகக்கொண்டு பாடப்பெற்ற இலக்கியம் ஆகும். இலக்கிய வடிவம், அமைப்புச் சிறப்பு, முற்றுருவகம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து அறிவியல் சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும் என்பதை நிறுவுவதாக இக்கட்டுரை அமைகிறது. 1750 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில் நிகழ்த்தப் பெற்ற வானியல் கண்டுபிடிப்புகளுடன் வேதநாயக சாஸ்திரியாரின் பெத்லகேம் குறவஞ்சியில் குறிப்பிட்டுள்ள நிலா பற்றிய குறிப்புகளை ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்வதே இவ்வாய்வின் நோக்கம். நிலாவின் மேற்பரப்பு, பள்ளங்கள், கோள்களின் எண்ணிக்கை, துணைக்கோள்கள் போன்றவற்றைத் தொலைநோக்கியைக் கண்டுபிடித்ததன் விளைவாகத் துல்லியமாகக் கண்டறிய முடிந்தது. இதற்கு முன்பே நெப்டியூன், யுரேனஸ், சனி ஆகிய கோள்களின் நிலாஎண்ணிக்கை, நிலவின் ஒளி, வளரும்–தேயும் நிலைகள், கடலலை மீதான தாக்கம் போன்றவற்றின் அறிவியல் சார்ந்த உண்மைகளை வேதநாயக சாஸ்திரியார் இவ்விலக்கியத்தில் பதிவு செய்துள்ளார்.
Downloads
References
[1]. அனுமந்தராவ் ரா., வானியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், குமரன் பிரெஸ், 1973
[2]. சிவபெருமான் அ., தமிழரின் வானியல் திறன், சபாநாயகம் அச்சகம், 1993.
[3]. சுந்தரமூர்த்தி அ., வான நூல், சண்டே டைம்ஸ் அச்சகம்,1954.
[4]. சுந்தரராசன் சே., பெத்லகேம் குறவஞ்சி, முல்லை நிலையம், 2009
[5]. துரைசாமி பெ., தமிழரின் வானியல் கோட்பாடுகள், அறிவன் பதிப்பகம், 2005.
[6]. Kivelson, M. G., & Bagenal, F., Planetary Science: The Science of Planets Around Stars. Cambridge University Press, 2007.
[7]. How many planets are there in the solar system ? , theplanetstoday.com, https://www.theplanetstoday.com/how_many_planets_are_in_the_solar_system.html#:~:text=The%20number%20of%20planets%20pre%201854%20:%208%20%2D%2023,which%20were%20classified%20as%20planets, Accessed on October 19, 2025.
[8]. When and how to harvest bamboo, guaduabamboo.com, https://www.guadua bamboo.com/blog/when-and-how-to-harvest-bamboo, Accessed on October 20, 2025.
[9]. Surface features of the Moon, iop.org, https://www.iop.org/explore-physics/moon/ surface-features-moon#:~:text=As%20the%20Moon%20was%20still,large% 20smooth %20 areas%20of %20water, Accessed on October 12, 2025.
[10]. The Moon has 8 major phases, tamilastronomy.in, https://tamilastronomy.in/the-moon-has-8-major-phases/#google_vignette, Accessed on October 20, 2025.
[11]. Tides, science.nasa.gov, https://science.nasa.gov/moon/tides/, Accessed on October 19, 2025.
[12]. Moonlight, science.nasa.gov, https://science.nasa.gov/moon/moonlight/ , Accessed on October 17, 2025.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.