பக்தி இலக்கியம் போற்றும் பராங்குசன்

Devotional Literature Praises Parangusan

Authors

  • Dr K. Kumarakurubaran Assistant Professor, Department of Tamil, Mannar Thirumalai Naicker College, Madurai – 625004, Tamil Nadu, India, Author

DOI:

https://doi.org/10.63300/tm12022026.22

Keywords:

Holy Shrine, Traditional Knowledge, Devarayanpettai, Machapureeswarar, Chola Architecture, Tevara Vaipputhalam, Heritage Conservation

Abstract

Devotional literature is one of the most important elements of ancient Indian philosophical tradition. Within it, two major branches existed: Shaivism and Vaishnavism. Among the Vaishnavites, the revered figure was Nammalvar. His depth of devotion is clearly evident in other literary works. During his lifetime, he stood as a counterforce to other religions. At a time when other religions held dominant styles, he restrained them like a mahout controlling an elephant with a goad. Using the intensity of his devotion to Vishnu as a foundation, he paved the way for the growth of Vaishnavism.

பக்தி இலக்கியம் பண்டைய இந்திய தத்துவ மரபின் மிக முக்கிய கூறுகளில் ஒன்று. இவற்றில் சைவம், வைணம் என்ற இரு பெரும் பிரிவு நிலவியது. வைணவர்களால் போற்றப்பட்டவர் நம்மாழ்வார். இவரின் பக்தியின் திறம், இவரது படைப்புகளில் வெளிப்படையாக தெரியும். தான் வாழ்ந்த காலத்தில் பிற சமயங்களுக்கு அங்குசமாக திகழ்ந்தார். பிற சமயங்கள் பெரிய யானையாக நிலவிய காலத்தில் யானையை கட்டுப்படுத்த பாகன் கையில் உள்ள அங்கும் போல பிற சமயங்கங்களைக் கட்டுப்படுத்தினார். விஷ்ணு மீது கொண்ட பக்தியின் திறத்தினை முன் வைத்து, வைணவ சமயம் மேம்பட வழிவகை செய்தவர்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr K. Kumarakurubaran, Assistant Professor, Department of Tamil, Mannar Thirumalai Naicker College, Madurai – 625004, Tamil Nadu, India,

    முனைவர் க.குமரகுருபரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை – 625 004, தழிழ்நாடு, இந்தியா, தொலைபேசி: 9047342591.

    Dr K. Kumarakurubaran*Assistant Professor, Department of Tamil, Mannar Thirumalai Naicker College, Madurai – 625004, Tamil Nadu, India,

    ORCiD: https://orcid.org/0000-0003-1949-6168

    *Corresponding Author Email: gurusaru86@gmail.com, Tel: 9047342591

References

[1]. அருணாசலம், மு, தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் – 2, தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், சென்னை, 2005.

[2]. நம்மாழ்வார், திருவாய்மொழி, சாராதா பதிப்பகம், சென்னை, 2012.

[3]. ஆழ்வார்கள், நாலாயிர திவ்ய பிரபந்தம், தங்கத்தாமரைப் பதிப்பகம், சென்னை, 2016.

[4]. விமலானந்தம், மது,ச.பேராசிரியர், தமிழ் இலக்கிய வரலாறு, அபிராமி பதிப்பகம், சென்னை, 2022.

[5]. வெங்கடேசன்,ந.முனைவர், வைணவ இலக்கியம் (ஆய்வுக்கோவை) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 2013.

Downloads

Published

07/01/2026

How to Cite

பக்தி இலக்கியம் போற்றும் பராங்குசன்: Devotional Literature Praises Parangusan. (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(02), 309-324. https://doi.org/10.63300/tm12022026.22

Similar Articles

11-20 of 36

You may also start an advanced similarity search for this article.