இயற்கைப் பொருளில் இறைவடிவம்: சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியத்தின் வழி ஓர் ஆழ்ந்த சுற்றுச்சூழல்-ஆன்மீக ஆய்வு
The Divine Form in Nature: A Deep Eco-Spiritual Study through Sangam and Bhakti Literature
DOI:
https://doi.org/10.63300/Keywords:
Sangam Literature, Bhakti Literature, Thevaram Trio, Eco-Theology, Ainthinai (Five Landscapes), Thala Virutcham (Sacred Trees), Environmental Ethics, Saiva SiddhantaAbstract
The Tamil literary tradition has long proposed a philosophy of life that exists in harmony with nature. Sangam literature established a poetic tradition where land and time were prioritized to reflect human emotions. Later Bhakti literature, particularly the hymns of the Thevaram Trio, absorbed these descriptive traditions of the Sangam era and developed the concept of Eco-Theology—perceiving the Divine in every atom of nature.
This article explores, both philosophically and literarily, how the Thinai (landform) descriptions found in Sangam literature evolved into Divine manifestations in Bhakti literature. It provides a detailed analysis of how the hymns of the three primary saints—who saw God as the fragrance in a flower and the beauty in water—constructed a Spiritual Environmental Ethic. Furthermore, it describes how ancient Tamil thoughts on Thala Virutchams (sacred temple trees) and biodiversity conservation offer solutions to contemporary environmental degradation.
தமிழ் இலக்கிய மரபானது பன்னெடுங்காலமாக இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வியல் தத்துவத்தை முன்வைத்து வருகின்றது. சங்க இலக்கியங்கள் நிலத்தையும் பொழுதையும் முதன்மைப்படுத்தி மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை மரபைக் கொண்டிருந்தன. பிற்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியங்கள், குறிப்பாகத் தேவார மூவர் பாடல்கள், சங்க இலக்கியத்தின் வருணனை மரபுகளை உள்வாங்கிக்கொண்டு, இயற்கையின் ஒவ்வொரு அணுவிலும் இறைவனைக் காணும் 'இயற்கையிறைமைக்' கோட்பாட்டை (Eco-Theology) உருவாக்கின. இக்கட்டுரை, சங்க இலக்கியத்தில் காணப்படும் திணை வருணனைகள் எவ்வாறு பக்தி இலக்கியத்தில் இறைவடிவமாகப் பரிணமித்தன என்பதைத் தத்துவார்த்த ரீதியாகவும், இலக்கிய ரீதியாகவும் ஆராய்கிறது. இறைவனைப் பூவில் வாசமாகவும், புனலில் பொற்பாகவும் கண்ட மூவர் முதலிகளின் பாடல்கள், இயற்கையைப் பாதுகாப்பதற்கான ஓர் ஆன்மீக அறவியலை (Environmental Ethics) எங்ஙனம் கட்டமைத்தன என்பதை இக்கட்டுரை விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது. மேலும், தலவிருட்சங்கள் மற்றும் பல்லுயிர் ஓம்பல் குறித்த பண்டைய தமிழரின் சிந்தனைகள் தற்காலச் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எவ்விதமான தீர்வுகளை வழங்குகின்றன என்பதையும் இது விவரிக்கிறது.
Downloads
References
1. அண்ணாமலை, அ. "இயற்கை மீண்டு வருகிறது: சங்க இலக்கியங்களில் சுற்றுச்சூழல் மேன்மை." டவுன் டூ எர்த், 24 மே 2025, www.downtoearth.org.in.
2. அத்தீஸ்வரர், அ. மற்றும் பி. மகிழ்ன். இயற்கைப் பொருளில் இறை வடிவம். மதுரை கல்லூரி, மதுரை, 2023.
3. கபிலன், த. "சங்க இலக்கியத்தில் இயற்கை வழிபாடு." சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், தொகுதி 4, எண் 1, 2022, பக். 480-486.
4. சம்பந்தர், திருஞான. தேவாரம்: முதல் திருமுறை. சைவ சித்தாந்த மகா சமாஜம், 1940.
5. திருவள்ளுவர். திருக்குறள்: தெளிவுரை. மணிவாசகர் பதிப்பகம், 2012.
6. தொல்காப்பியர். தொல்காப்பியம்: பொருளதிகாரம். சாரதா பதிப்பகம், 2010.
7. பரணர். "நற்றிணை 51." எட்டுத்தொகை நூல்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2004.
8. வரதராசனார், மு. பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை. பாரி நிலையம், 1964.
9. Senthil Shanmugam, Prem. "Ancient Tamil Wisdom: The Science Hidden in Bhakti Literature." Tamil Culture, 19 Mar. 2025, tamilculture.com.
10. Vaswani, S. "Environmental Ethics in Hindu Scriptures: Ancient Wisdom for Modern Challenges." Journal of Sustainability Development, vol. 1, no. 1, 2025, pp. 55-60.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.