கொங்கு வேளாளர் சமூக வரலாறு: பாரம்பரியமும் நவீனத்துவமும்
நமது கொங்கு வேளாளர் சமூகத்தின் தொன்மை, 64 கூட்டங்கள், காணியாட்சி முறை மற்றும் வரலாற்று நாயகர்களின் சிறப்புகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷம்.
நூலின் சிறப்பம்சங்கள்:
-
கொங்கு வேளாளர் சமூகத்தின் 64 கூட்டங்கள் மற்றும் அவற்றின் பெயர்க்காரணங்கள் குறித்த விரிவான தொகுப்பு.
-
ஒவ்வொரு கூட்டத்திற்குமான காணியாட்சி ஊர்கள் மற்றும் குலதெய்வங்கள் பற்றிய தெளிவான பட்டியல்.
-
தமிழ் வழித் திருமண முறை மற்றும் வாழ்வியல் சடங்குகளின் பண்பாட்டு மரபுகள்.
-
கொங்கு நாட்டின் 24 நாடுகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளின் முழுமையான ஆவணப்படுத்தல்.
-
விவசாயம், திருப்பூர் பின்னலாடைத் துறை, ஈரோடு ஜவுளிச் சந்தை உள்ளிட்டவற்றில் இச்சமூகம் அடைந்த உலகளாவிய பொருளாதார வளர்ச்சி.
நூல் விவரங்கள்:
-
நூலாசிரியர்கள்: செ. வீரக்கண்ணன்,
-
பதிப்பகம்: தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் / டிஎன்ஏ பதிப்பகம்
-
ISBN: 978-93-7287-060-2
-
பக்கங்கள்: 159
சிறப்பு விலை:
ரூ. 200 மட்டும் (இந்த விலையில் கூரியர் / அஞ்சல் கட்டணமும் அடங்கும்).
தொடர்புக்கு / ஆர்டர் செய்ய: மொபைல்: 9788175456 இணையதளம்: www.tamilmanam.in மின்னஞ்சல்: info@dnap.in
(கீழே உள்ள ‘Buy Now’ பட்டனை கிளிக் செய்து உங்கள் முகவரியை உள்ளிடவும். புத்தகம் உங்கள் வீடு தேடி வரும்!)

