Tamilmanam International Research Journal of Tamil Studies தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்

E-ISSN 3049-0723  |  Journal DOI 10.63300/tm  |  Monthly  |  Open Access (CC BY 4.0)

Tamilmanam (TIRJTS) is an international, peer-reviewed, refereed and open access journal. It follows the current UGC regulations and COPE international standards to promote excellence in Tamil studies and multidisciplinary research.

தமிழ்மணம் (TIRJTS) என்பது சர்வதேச சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, பரிந்துரைக்கப்பட்ட, திறந்தநிலை அணுகல் கொண்ட ஆய்விதழ் ஆகும். தமிழியல் மற்றும் பன்முகத் துறை ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்குவதை ஊக்குவிக்கப் புதிய UGC விதிகளையும் COPE சர்வதேசத் தரங்களையும் முறையாகப் பின்பற்றுகிறது.

Journal Overview இதழ் அறிமுகம்

Tamilmanam International Research Journal of Tamil Studies is a multilingual, monthly online publication dedicated to the global advancement of Tamil studies. By publishing high-quality scholarship in both Tamil and English, it connects traditional heritage with contemporary research and gives scholars worldwide a platform to share their work.

தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் தமிழாய்வுகளின் உலகளாவிய முன்னேற்றத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பன்மொழி, மாதாந்திர இணையவழி வெளியீடாகும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தரமான ஆய்வுகளை வெளியிட்டுப் பாரம்பரிய மரபுக்கும் நவீன ஆராய்ச்சிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதுடன், உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைப் பகிர ஒரு தளத்தையும் வழங்குகிறது.

Aims and Scope நோக்கமும் எல்லையும்

The journal aims to foster a deep understanding of the Tamil language, culture and its contemporary evolution. Original research articles and book reviews are welcome in the following areas.

தமிழ் மொழி, பண்பாடு, அதன் சமகாலப் பரிணாம வளர்ச்சி குறித்த ஆழ்ந்த புரிதலை வளர்ப்பதே இதழின் நோக்கம். பின்வரும் துறைகளில் அசல் ஆய்வுக் கட்டுரைகளும் நூல் மதிப்புரைகளும் வரவேற்கப்படுகின்றன.

Literature and Grammar – இலக்கியமும் இலக்கணமும்

Classical (Sangam), medieval and modern literature.

செவ்வியல் (சங்கம்), இடைக்கால, நவீன இலக்கியம்.

Linguistics – மொழியியல்

Dialectology, computational Tamil and natural language processing (NLP).

வட்டார மொழியியல், கணினித் தமிழ், இயற்கை மொழி ஆய்வு (NLP).

History and Heritage – வரலாறும் மரபும்

Archaeology, epigraphy, anthropology and religion.

தொல்லியல், கல்வெட்டியல், மானிடவியல், சமயம்.

Arts and Culture – கலையும் பண்பாடும்

Folk art, temple art, music and media studies.

நாட்டுப்புறக் கலை, கோயில் கலை, இசை, ஊடக ஆய்வுகள்.

Science and Society – அறிவியலும் சமூகமும்

Siddha medicine, psychology, feminism and science Tamil.

சித்த மருத்துவம், மனோத்துவம், பெண்ணியம், அறிவியல் தமிழ்.

Global Studies – உலகளாவிய ஆய்வுகள்

Comparative literature, diaspora studies and translations.

ஒப்பிலக்கியம், புலம்பெயர் ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள்.

Journal Fact Sheet இதழ் விவரங்கள்

Key publication details of TIRJTS / இதழின் முக்கிய வெளியீட்டு விவரங்கள்
Feature / அம்சம்Detailsவிவரங்கள்
Title / பெயர்Tamilmanam International Research Journal of Tamil Studiesதமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்
E-ISSN3049-07233049-0723
Frequency / வெளியீட்டு முறைMonthly (12 issues per year)மாதந்தோறும் (ஆண்டிற்கு 12 இதழ்கள்)
Publisher / பதிப்பாளர்Department of Library, Nallamuthu Gounder Mahalingam College (NGMC)நூலகத் துறை, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி (NGMC)
Journal DOI10.63300/tm10.63300/tm
Access Policy / அணுகல் கொள்கை100% Green Open Access100% பசுமை திறந்தநிலை அணுகல் (Green Open Access)
Review Process / மதிப்பாய்வு முறைDouble-blind peer reviewஇரட்டை-மறை சக மதிப்பாய்வு (Double-Blind Peer Review)

Open Access and Licensing திறந்தநிலை அணுகலும் உரிமமும்

The journal supports the universal dissemination of knowledge.

  • Open access: all articles may be read, downloaded, copied and distributed free of charge for ethical purposes.
  • Licence: content is published under Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0).
  • Copyright: authors retain copyright and grant the journal non-exclusive publishing rights.

அறிவு உலகளாவிய அளவில் பரவ வேண்டும் என்பதில் இதழ் உறுதியாக உள்ளது.

  • திறந்தநிலை அணுகல்: அனைத்துக் கட்டுரைகளையும் நெறிசார் நோக்கங்களுக்காக இலவசமாகப் படிக்கவும், தரவிறக்கவும், நகலெடுக்கவும், பகிரவும் முடியும்.
  • உரிமம்: உள்ளடக்கங்கள் Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0) உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன.
  • பதிப்புரிமை: கட்டுரையின் பதிப்புரிமை ஆசிரியர்களிடமே இருக்கும்; இதழுக்குப் பிரசுரிக்கும் பிரத்தியேகமற்ற உரிமை வழங்கப்படும்.

Indexing and Archiving குறியீடும் ஆவணப்படுத்தலும்

The journal's indexing and archiving network supports the global visibility and long-term preservation of published research.

  • Indexing: Google Scholar, CrossRef, WorldCat, Elsevier Mendeley, EBSCO, ScienceOpen, CORE (UK) and others.
  • Archiving: PKP Private LOCKSS Network (PKP-PN) and OCLC WorldCat Digital Collection Gateway.
  • Metadata: managed through CrossRef and OAI-PMH for maximum harvestability.

இதழின் விரிவான குறியீட்டு வலையமைப்பு, ஆய்வுகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தையும் நீண்டகாலப் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

  • குறியீடு (Indexing): Google Scholar, CrossRef, WorldCat, Elsevier Mendeley, EBSCO, ScienceOpen, CORE (UK) மற்றும் பல.
  • ஆவணப்படுத்துதல் (Archiving): PKP Private LOCKSS Network (PKP-PN), OCLC WorldCat Digital Collection Gateway.
  • மெட்டாடேட்டா: அதிகபட்சத் தேடல் வசதிக்காக CrossRef, OAI-PMH வழி நிர்வகிக்கப்படுகிறது.

Call for Papers ஆய்வுக் கட்டுரைச் சமர்ப்பிப்பு

Professors, researchers and scholars are invited to submit original, unpublished research papers.

Submission email: editor@tamilmanam.in or ngmcollegelibrary@gmail.com

Author benefits

  • Digital publication certificate with DOI
  • Full journal issue in PDF format
  • Global citation potential

பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் தங்களின் அசல், இதுவரை பிரசுரிக்கப்படாத ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மின்னஞ்சல்: editor@tamilmanam.in அல்லது ngmcollegelibrary@gmail.com

ஆசிரியர்களுக்கான நன்மைகள்

  • DOI உடன் கூடிய டிஜிட்டல் வெளியீட்டுச் சான்றிதழ்
  • முழு இதழ் (PDF வடிவில்)
  • உலகளாவிய மேற்கோள் (Citation) வாய்ப்புகள்

Article Processing Charge (APC) கட்டுரை செயலாக்கக் கட்டணம்

To sustain its online infrastructure and open access availability, a nominal fee applies after a manuscript is accepted. There are no charges at submission.

INR 1000
Standard APC, payable on acceptance

இணையக் கட்டமைப்பையும் திறந்தநிலை அணுகலையும் பராமரிக்க, கட்டுரை ஏற்கப்பட்ட பிறகு ஒரு சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமர்ப்பிப்பின்போது எவ்விதக் கட்டணமும் இல்லை.

₹ 1000
நிலையான கட்டணம் (கட்டுரை ஏற்கப்பட்ட பின்)

Contact and Administration தொடர்பும் நிர்வாகமும்

Editor: Veerakannan S
Publisher: Department of Library, NGM College
Admin office: Mariammal Educational Trust, 92, Palakkad Road, Pollachi 642001, India
Email: editor@tamilmanam.in

Publisher website: NGM College
Special issues: View special issues

ஆசிரியர்: வீரக்கண்ணன் ச.
பதிப்பாளர்: நூலகத் துறை, என்.ஜி.எம். கல்லூரி
நிர்வாக அலுவலகம்: மாரியம்மாள் கல்வி அறக்கட்டளை, 92, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி 642001
மின்னஞ்சல்: editor@tamilmanam.in

பதிப்பாளர் தளம்: NGM College
சிறப்பு இதழ்கள்: சிறப்பு இதழ்களைப் பார்வையிட