தமிழ் மொழி, இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, நாட்டுப்புறவியல், மொழிபெயர்ப்பு அல்லது தொடர்புடைய துறைகளில் முனைவர் பட்டமோ போதிய ஆய்வு அனுபவமோ உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் இதழாசிரியர்கள் சரிபார்ப்பர்.Teachers and researchers with a doctorate, or substantial research experience, in Tamil language, literature, linguistics, culture, history, folklore, translation or allied fields may apply. The editors check every application.

* குறியிட்டவை கட்டாயம்.* marks a required field.

1

தனிப்பட்ட விவரங்கள்Personal details

சான்றிதழில் வர வேண்டியவாறு.As it should appear on your certificate.

சான்றிதழின் தமிழ் வரிக்கு (விருப்பத்தேர்வு).For the Tamil line of your certificate (optional).

அனைத்துத் தொடர்புகளும் இம்முகவரிக்கே அனுப்பப்படும்.All correspondence goes to this address.

2

பணியும் நிறுவனமும்Position and institution

3

கல்வித் தகுதியும் ஆய்வுப் புலமும்Qualification and expertise

கற்பித்தல் / ஆய்வு (ஆண்டுகள்)Years of teaching / research

ஆய்வுப் புலங்கள் Subject areas

நீங்கள் மதிப்பாய்வு செய்யக்கூடிய புலங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள்.Choose every area you can review in.

பொருத்தமான கட்டுரைகளை உங்களுக்கு அனுப்ப இது உதவும்.Helps the editors send you the right manuscripts.

மதிப்பாய்வு மொழிகள் Review languages
மதிப்பாய்வு செய்ய இயலும் அளவு How many manuscripts can you review?

நீங்கள் மதிப்பாய்வு செய்த இதழ்கள், ஆய்வேடுகள் (விருப்பத்தேர்வு).Journals or theses you have reviewed (optional).

4

அண்மைய வெளியீடுகள்Recent publications

மதிப்பாய்வு இதழ்கள் அல்லது நூல்களில் அண்மையில் வெளியான குறைந்தது 3 படைப்புகள்.At least 3 recent works in peer-reviewed journals or books.

1
2
3
5

ஆய்வுச் சுயவிவரங்களும் தன்விவரக் குறிப்பும்Research profiles and CV

இல்லையெனில் orcid.org தளத்தில் இலவசமாகப் பெறலாம்.No ORCID yet? Register free at orcid.org.

எங்கள் இதழ்த் தளத்தில் ஏற்கெனவே கணக்கு இருந்தால் மட்டும்.Only if you already have an account on our journal platform.

PDF மட்டும், 5 MB வரை.PDF only, up to 5 MB.

6

உறுதிமொழிகள்Declarations