மச்சமுனி சித்தர்
மச்சேந்திர நாதர் என்று அழைக்கப்பட்ட மச்சமுனி அகஸ்தியர் காலத்தில் சேர்ந்தவர் செம்படவர் எனப்படும் மீனவர் குலத்தை சேர்ந்தவர் என்பதால் மச்சம் என்ற மீனின் பெயர் இவர் பெயருடன் இணைந்துள்ளது போகரின் மானகர மச்சமுனி. மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள்! அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி…