பொருநை எனும் தாமிரபரணி
தாமிரபரணி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரையில் ஆற்றின் நீளம் 125 கி.மீ. தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தியாகி, தமிழகத்திற்குள்ளேயே கடலில் கலக்கும் அரசியல் சிக்கல்களுக்கு ஆட்படாத ஒரே நதி இதுதான். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நதிக்கரையில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்தார்கள் என்று அகழ்வாய்வுகள் சுட்டிக் காட்டுகிறது.ஆறு கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில் தான் கொற்கை துறைமுகம் இருந்தது. இத்துறைமுகம் குறித்து \”தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ\” மற்றும் தாலமியின் \”ஜியாகரபி\” ஆகிய…