தமிழ் இலக்கியத்தில் பொதிந்துள்ள அறிவியல் ஞானம்: ஒரு காலக்கண்ணாடி

இலக்கியத்தைச் சுவைக்கும்போது, பண்டைய காலத்தில் நம் முன்னோர்களின் அறிவியல் அபரிதமாய் வளர்ச்சி கண்டிருந்ததை அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்கள் வெறும் கற்பனைப் புனைவுகளோ அல்லது அழகியல் வெளிப்பாடுகளோ மட்டுமல்ல; அவை ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறை, பண்பாடு, மற்றும் விஞ்ஞான அறிவு ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் கலைக்களஞ்சியங்களாகும். எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாத அக்காலகட்டத்திலேயே, வானியல், புவியியல், மருத்துவக் கலை, பொறியியல் எனப் பல துறைகளிலும் கொண்டிருந்த ஆழமான அறிவை, நம் இலக்கியங்கள் நமக்குச் சித்திரித்துக் காட்டுகின்றன.…

Call for Book Chapters: Multidisciplinary Scientific Thought in Ancient Tamil Literature

நூல் அத்தியாயங்களுக்கான அழைப்பு: பண்டைய தமிழ் இலக்கியத்தில் பல்துறை அறிவியல் சிந்தனை அமைப்பாளர்கள்: தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்விதழ் ஆசிரியர்கள்: டாக்டர் எஸ். விஜயகுமார், நூலகர், நூலக ஆராய்ச்சித் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, இந்தியா. திரு. எஸ். வீரக்கண்ணன், துணை நூலகர், நூலக ஆராய்ச்சித் துறை, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி, இந்தியா. நூலைப் பற்றி: ISBN எண் கொண்ட இந்தத் தொகுக்கப்பட்ட நூல், பண்டைய தமிழ் இலக்கியத்தில் பொதிந்துள்ள பல்துறை அறிவியல்…