இந்திய மொழிபெயர்ப்பு புதினங்கள்

இந்திய மொழிபெயர்ப்பு புதினங்கள் முனைவர் .நீலாதேவி, உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி-620 002 Email: deelatamil@gmail.com ORCiD: https://orcid.org/0009-0006-3831-0030 வெளியீடு தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்கு மேலும் ஒளியூட்டும் ஓர் அரிய நூலை வெளியிடுவதில், தமிழ்மணம் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் பெருமகிழ்ச்சி கொள்கிறது. முனைவர். நீலாதேவி அவர்கள் செறிவான ஆய்வு மூலம் உருவாக்கிய “இந்திய மொழிபெயர்ப்பு புதினங்கள்” எனும் இந்நூலை வாசகர்களின் கைகளில் தவழவிடுகிறோம். இந்தியா, பன்மைத்துவத்தின் புகலிடம். எண்ணற்ற…