சித்தர் வாழ்வும் மருத்துவமும்
நூலாசிரியர்: முனைவர் வெ. ச. சீனிவாசன் நிர்வாக அலுவலர் மற்றும் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஈரோடு இணைஆசிரியர்: முனைவர் அ. இலட்சுமிதத்தை உதவிப்பேராசிரியர், தமிழ்மொழி மற்றும் இலக்கியப் புலம் , புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பொருளடக்கம் சித்த மருத்துவத்தில் வாழ்வியல் நோக்குகள் * முனைவர். க. சந்தானம், உதவிப்பேராசிரியர், நந்தா சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஈரோடு. மின்னஞ்சல்: ersanthanamma@gmail.com, முனைவர். ச. பத்மா, முதல்வர், நந்தா கல்வியியல் கல்லூரி,…

