அகல்விளக்கு நாவலில் இளைஞர் வாழ்வியல்

Youngsters Life in Agalvilakku Novel

Authors

  • முனைவர் பீ. பெரியசாமி Author

DOI:

https://doi.org/10.63300/tm0110012509

Keywords:

Mu.Va, Agalvilakku, Education, Youngsters life, Job, Superstition, misunderstanding

Abstract

The best family novel composed by the Novel. The article is about Velan, Chandran and Malan. How are the students in the school period? After going to college, they are wrong, love, and misunderstanding. If superstition occurs at a young age, it will take their lives. So who suffers? How these superstitions are due to division in the family and poverty. We cannot determine the knowledge of a person with schooling. We have heard that even those who did not learn school properly went to great positions and went to big positions later. The discipline of one's discipline and the involvement of education and work can make his life pleasant. The article explains these ideas with three characters mentioned above.

அகல்விளக்கு நாவல் மு.வ.வால் இயற்றப்பட்ட சிறந்த குடும்பநாவல். இந்நாவலில் வரும் வேலன், சந்திரன், மாலன் ஆகியோரைப் பற்றியதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. பள்ளிப்படிப்பு காலத்தில் மாணவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களே கல்லூரிக்குச் சென்ற பிறகு தவறாக பழக்கம், காதல், தவறான புரிதல் இவற்றால் எப்படி தங்கள் வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர்? மூடநம்பிக்கைகள் இளம் வயதில் ஏற்பட்டால் அது அவர்களின் வாழ்வை எப்பேற்பட்ட நிலைக்குக் கொண்டு செல்கிறது. அதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். குடும்பத்தில் பிரிவு ஏற்படுவதற்கும் வறுமை உண்டாவதற்கும் இந்த மூடநம்பிக்கைகள் எவ்வாறு காரணமாகின்றன. பள்ளிப்பருவ படிப்பை வைத்து ஒருவனின் அறிவை நாம் நிர்ணயம் செய்ய முடியாது. பள்ளிப்படிப்பை சரியாகக் கற்காதவர்கள் கூட பிற்காலத்தில் நன்றாகப் படித்து பெரிய பதவிகளுக்குச் சென்றதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஒருவனின் ஒழுக்கமும் கல்வி, பணி மீதான ஈடுபாடுமே அவனின் வாழ்க்கையை இன்பமயமானதாக மாற்றும். இவ்வாறானக் கருத்துக்களை மேற்கூறிய மூன்று கதாபாத்திரங்கள் கொண்டு இக்கட்டுரை விளக்கியுள்ளது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் பீ. பெரியசாமி

    முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317, மின்னஞ்சல்:periyaswamydeva@gmail.com, கைபேசி:9345315385, https://orcid.org/0000-0002-7395-9699

    Dr. B. Periyaswamy, Assistant Professor, Department of Tamil, Dr. MGR Chockalingam Arts College, Arni, Thiruvannmalai – 632317, EMail: periyaswamydeva@gmail.com

References

1. IlamPuranan Kiramani. K, Kumar.S, Agal Vilakku Novel to strengthen secondary school studends self-esteem Elements, MJSSH, Vol.5, Iss.3, July 2021.

2. Gurunathan. Rama, Thirukkural Nadaimurai Urai, Discovery Book Palace, Chennai, 2021.

3. Sundhara Shamuganar (Urai), Naladiyar, Gowra Pathipagam, Chennai, 2021.

4. Nirmala. V. Multifaceted perspective Varadharasan’s Akal Vilakku, International Research Journal of Tamil, Vol.4, Issue.S7, 2022. DOI: 10.34256/irjt22s738.

5. Bharathidasan, Kudumba Vilakku, Manivasagar Pathipagam, Chennai, 2002.

6. Varadharasan. M, Agalvilakku, Pari Nilayam, Chennai, 1995.

Downloads

Published

08/01/2025

How to Cite

அகல்விளக்கு நாவலில் இளைஞர் வாழ்வியல்: Youngsters Life in Agalvilakku Novel . (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 2(01), 869-880. https://doi.org/10.63300/tm0110012509