The Era of Thiruvaathavooradigal

திருவாதவூரடிகள் காலம்

Authors

DOI:

https://doi.org/10.63300/tm0110202512

Keywords:

Thiruvaathavooradigal, Era of Thiruvaathavooradigal, திருவாதவூரடிகள், கால ஆராய்ச்சி

Abstract

The period of Tiruvathavoorar continues to be a significant Saivite enigma even today. Eminent scholars have researched his life and history during various periods and published the results of their studies. It is natural for the understanding of time and history to change based on the evidence available from time to time. A conclusion drawn by a researcher based on the historical facts they uncover from literary and epigraphic sources may be altered many years later by new evidence found during another researcher's study. Accepting the truths discovered through such new research forms the foundation for further developing, expanding, and clarifying historical studies. Chronological research is essential for comparing and analyzing the life and works of a scholar. Our predecessors have shown great diligence regarding this matter. Operating on the belief that 'all that appeared long ago is pure', and based on the data collected and compiled over many years by Maraiamalai Adigal, K.G. Sesaiyar, Acharya, and others, as well as on information obtained from Kadavun Maamunivar's Tiruvathavoorar Puranam and Nambiyar's Tiruvilaiyadal Puranam, the objective of this study is to pinpoint the period in which Tiruvathavoorar lived

திருவாதவூரரின் காலம் இன்றளவும் மிகப்பெரிய சைவப் புதிராகவே நீள்கிறது. இவர் வாழ்ந்த காலம், வரலாறு குறித்த ஆராய்ச்சியினைப் பல்வேறு காலகட்டங்களில் அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் ஆய்ந்தறிந்து தமது ஆய்வின் முடிவினை வெளியிட்டுள்ளனர். காலமும் வரலாறும் அவ்வப்போது கிடைக்கும் ஆதாரங்கள் மூலம் மாற்றமடைவது இயல்பே. ஆய்வாளர் தான் கண்டறிந்த இலக்கிய மற்றும் கல்வெட்டுகள் சார்ந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் எடுக்கும் முடிவானது அவருக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மற்றொரு ஆய்வாளரின் ஆய்வின்போது கிடைக்கும் புதிய ஆதாரங்களின் மூலம் மாற்றமடையும். அத்தகைய புதிய ஆய்வுகளின் மூலம் கண்டறியப்படும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதுதான் வரலாறு சார்ந்த ஆய்வினை மென்மேலும் வளர்க்கவும், பெருக்கவும், தெளிவினையூட்டவும் அடித்தளமாக அமையும். ஓராசிரியரது வாழ்வையும் நூலையும் ஒப்பிட்டு ஆராய்வதற்கு கால ஆராய்ச்சி இன்றியமையாததாகும். இந்த விடயத்தில் நமது முன்னோர்கள் வெகு சிரத்தைக் கொண்டுள்ளனர். ‘தொன்று தோன்றிய யாவையும் தூயன’ என்ற நம்பிக்கையில் மறைமலையடிகள், கே.ஜி.சேஷையர், ஆச்சாரியா முதலானோர் பல ஆண்டுகள் சேகரித்து திரட்டிய தரவுகளின் அடிப்படையிலும், கடவுண் மாமுனிவரின் திருவாதவூரர் புராணம் மற்றும் நம்பியாரின் திருவிளையாடற் புராணத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் திருவாதவூரடிகள் வாழ்ந்த காலத்தினைச் சுட்டுவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

  • G. Vadivelu, Tamil University

    G. Vadivelu, Ph.D. Scholar, Reg. No: 06379, Department of Rare Manuscripts, Faculty of Manuscriptology,

    Tamil University, Thanjavur.

    க.வடிவேலு, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், அரிய கையெழுத்துச் சுவடித்துறை, சுவடிப்புலம்,

    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

  • Dr. T. Kannan, Tamil University

    முனைவர் த. கண்ணன், நெறியாளர், அரிய கையெழுத்துச் சுவடித்துறை, சுவடிப்புலம்,

    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

    Dr. T. Kannan, Research Guide, Department of Rare Manuscripts, Faculty of Manuscriptology,

    Tamil University, Thanjavur.

References

, 1. Achariyar, P. S. (1929). மணிவாசகர் சரித்திரம். இ.மா.கோபாலக்ருஷ்ணக் கோன்.

2. Kadavun Mamunivar. (1895). திருவாதவூரர் புராணம். வாணீ விலாஸ் அச்சுக்கூடம்.

3. Palur Kannappa Mudaliyar. (1958). பொய்யடிமை இல்லாத புலவர் – யார்?. சென்னைப் புதுக்கல்லூரித் தமிழ்த்துறை.

4. Maraimalai Adigal. (2003). மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும். பூம்புகார் பதிப்பகம்.

5. Maraimalai Adigal. (2017). மாணிக்கவாசகர் பாகம் (1 & 2). வைத்தியநாதன் பதிப்பகம்.

6. Pope, G. U. (1900). The Thiruvachagam. Oxford at the Clarendon Press.

7. Seshaiyar, K. G. (1915). மாணிக்கவாசகர் காலவாரச்சி. மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை.

8. Sivapriya. (2009). மாணிக்கவாசகப் பெருமான். மணிவாசகர் பதிப்பகம்.

9. Vanmeeganathan, G. (1983). இந்திய இலக்கியச் சிற்பிகள்: மாணிக்கவாசகர். சாகித்திய அகாதெமி.

Downloads

Published

07/01/2025

How to Cite

The Era of Thiruvaathavooradigal: திருவாதவூரடிகள் காலம். (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 1(10), 749-755. https://doi.org/10.63300/tm0110202512

Similar Articles

1-10 of 44

You may also start an advanced similarity search for this article.