Neervazhippadum Puthinam kaattum Navithar samugathin irappu sadangu

நீர்வழிப்படூஉம் புதினம் காட்டும் நாவிதர் சமூகத்தின் இறப்புச் சடங்கு

Authors

  • Dr.S.Thirukumar Assistant Professor, Department of Tamil, Srimad Andavan Arts and Science college (Autonomous), Tiruchirappalli – 05 Author

DOI:

https://doi.org/10.63300/tm0109202518

Keywords:

Devi Bharathi, water-carrying, navithar, vaikarisi, oppari, cadaver, ambukargal

Abstract

Rituals are seen as being closely intertwined with human life. From birth to death and even beyond, rituals are deeply embedded, serving as a means to understand the culture and way of life  of people. More than participating in auspicious ceremonies, people ensure their presence in funeral rites without fails. In this context, the novel Neervazhippadum by Devibharathi provides insights into the funeral rituals of the Navithar community. This research article aims to explore these rituals and understand the lifestyle of the people within that community.

சடங்குகள் மனித வாழ்வோடு ஒன்றிணைந்ததாக காணப்படுகிறது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை மற்றும் இறப்பின் பின்னும் சடங்குகள் நிறைந்து காணப்படுவதால் மக்களின் பண்பாடுகளையும், வாழ்வியலையும் அறிந்துகொள்ள சடங்குகள் துணைபுரிகின்றன. மக்கள் மங்கல சடங்குகளில் பங்கெடுப்பதைக் காட்டிலும் இறப்புச் சடங்கில் தவறாமல் பங்குகொள்வர். அவ்வகையில் தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம் புதினத்தில் நாவிதர் சமூகத்தில் காணப்படும் இறப்புச் சடங்குகள் குறித்த பதிவுகளையும், அம்மக்களின் வாழ்வியலையும் அறிந்துகொள்ளும் வகையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Dr.S.Thirukumar, Assistant Professor, Department of Tamil, Srimad Andavan Arts and Science college (Autonomous), Tiruchirappalli – 05

    Assistant Professor, Department of Tamil, Srimad Andavan Arts and Science college (Autonomous), Tiruchirappalli – 05

    Email: kumara@andavancollege.ac.in 

    முனைவர் சு.திருக்குமார்

    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி – 05.

References

1. Devibharati. Nīrvazhippadūum. Natrinai Pathippagam (P) Ltd., no. 136, Taraitalam, Cholan Theru, Azhwar Thirunagar, Chennai – 87, 4th ed., Jan. 2024.

2. Puliyur Kesikan, commentator. Puranaanuru Moolamum Uraiyum. Saradha Pathippagam, 6/16, Thoppu Venkatachalam Theru, Tiruvallikeni, Chennai – 05, 1st ed., Dec. 2010.

3. Perumal Murugan. Eruveyil. Kalachuvadu Pathippagam, 669, K.P. Salai, Nagarkovil – 01, 6th ed., Aug. 2019.

4. Tho. Paramasivan. Panpaattu Asaivugal. Kalachuvadu Pathippagam, 669, K.P. Salai, Nagarkovil – 01, 12th ed., Aug. 2014.

5. Tho. Paramasivan. Thamizhar Uravumuraigalum Samayamum Vazhipadum. New Century Book House (P) Ltd, 41-B, Sidco Industrial Estate, Ambattur, Chennai – 98, 2nd ed., Dec. 2022.

6. Su. Sakthivel. Naattuppura Iyal Aaivu. Manivasagar Pathippagam, 31, Singer Theru, Parimunai, Chennai – 08, 8th ed., Jan. 2009.

Downloads

Published

06/20/2025

How to Cite

Neervazhippadum Puthinam kaattum Navithar samugathin irappu sadangu: நீர்வழிப்படூஉம் புதினம் காட்டும் நாவிதர் சமூகத்தின் இறப்புச் சடங்கு. (2025). Tamilmanam International Research Journal of Tamil Studies, 1(09), 638-643. https://doi.org/10.63300/tm0109202518

Similar Articles

You may also start an advanced similarity search for this article.