திருக்குறளும் ஆத்திசூடியும் நவிலும் வாழ்வியல்
Life Principles Expounded by Thirukkural and Aathichoodi
DOI:
https://doi.org/10.63300/tm0110012521Keywords:
ஆத்திசூடி, திருக்குறள், இலக்கியம், நீதி, ஒப்பீடு, Aathichoodi, Thirukkural, literature, ethics, comparisonAbstract
This paper undertakes a comparative analysis of Aathichoodi, an eleventh-century treatise, and Thirukkural, a thirteenth-century work, both of which are considered key texts of Tamil literature. The primary focus of this study is to examine the ethical and moral frameworks presented in these works, particularly in the context of caste, social justice, and personal conduct. By exploring these themes through a critical lens, this paper aims to underscore the relevance of these ancient literary works for our contemporary understanding of ethics, morality, and social harmony.
சோழர் காலச் சமூகத் தேவைகளுக்கும், அறம்சார் வழிகாட்டலுக்கும் வலு சேர்க்கும் நோக்கில் ஒளவையாரின் ஆத்திசூடி உருவாக, அதேபோல சங்கமருவிய காலத்தின் அறம் குன்றிய சமூகச் சூழலைச் சீர்திருத்தி, நன்னெறிப்படுத்த வேண்டிய அவசியத்தில் திருவள்ளுவரின் திருக்குறள் மலர்ந்தது. இவ்விரு பெரும் இலக்கியங்களிலும் பொதிந்துள்ள வாழ்க்கை நெறிகளையும், அறக்கருத்துக்களையும் ஒப்பீட்டு நோக்கில் நுணுகி ஆராய்ந்து வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும். மனித வாழ்வுக்கு அத்தியாவசியமான அறநெறிப் போதனைகள் ஆத்திசூடியிலும் திருக்குறளிலும் எவ்விதம் கற்பிக்கப்பட்டுள்ளன என்பதை வலியுறுத்தி, அவற்றை எதிர்காலத் தலைமுறைக்கு ஆவணப்படுத்துவதும் இவ்வாய்வின் முக்கிய குறிக்கோளாகும். இவ்வாய்வு, பண்புசார் மற்றும் விளக்கமுறைப் பகுப்பாய்வு அணுகுமுறைகளை ஒப்பீட்டு நோக்கில் கையாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்விற்கான முதன்மைத் தரவுகளாக ஆத்திசூடி, திருக்குறள் ஆகிய மூலநூல்களும், அவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், இதழ்கள் போன்ற துணைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விலக்கியங்கள் முன்வைக்கும் அறக்கருத்துக்கள் சமூகத்தில் வேரூன்றி, அமைதியான வாழ்வை மேம்படுத்த துணைபுரிய வேண்டும் என்பதே இவ்வாய்வின் இறுதி இலக்காகும்.
Downloads
References
1. Ambikapathi, D., & Govindasamy, B. (1996). Vaḷḷuvar Kāṭṭum Vāḻviyal Neṟi (The Lifestyle Path Shown by Valluvar). Chennai: Srirams United Association.
2. Arumuganavalar (Ed.). (1955). Ātticūṭi. Chennai: Vidyanupalana Machinery.
3. Avvaiyār Aṟivuccelvaṅkaḷ (Avvaiyar's Treasures of Wisdom). (1997). Colombo: Hindu Cultural Department.
4. Balasubramaniam. (2014). Kuṟaḷiṉ Kaṇkaḷ (The Eyes of Kural). Literary Research Paper. Tiruchirappalli: Indian University Tamil Teachers' Forum.
5. Balasundaram Pillai, T. S. (1943). Avvaiyār Tiruvuḷḷam (Avvaiyar's Sacred Intent). Tirunelveli: Tirunelveli South India Saiva Centenary Association.
6. Kuzhanthaisamy, V. S. (1987). Vāḻum Vaḷḷuvam (Living Valluvam). Chennai: Bharathi Publications.
7. Ramasamy, C. R. (1951). Tirukkuṟaḷ Poruḷ Viḷakkam (Explanation of the Meaning of Tirukkural). Tirunelveli: Tirunelveli South India Saiva Centenary Association.
8. Sethupillai, R. P. (1956). Tiruvalluvar Nūl Nayam (The Literary Aesthetic of Tiruvalluvar's Work). Tirunelveli: Tirunelveli South India Saiva Centenary Association.
9. Sokkalingam, S. N. (1994). Avvaiyār Pāṭalkaḷ (Avvaiyar's Songs). Chennai: Vanathi Publications.
10. Subramaniabarathi, A. (1921). Avvai Aruṅkamil (Avvai's Exquisite Tamil). Chennai: Palaniandipillai Institution.
Downloads
Published
Issue
Section
License

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.