Tamil Culture through Proverbs
பழமொழிகளின் வழி தமிழர் பண்பாடு
Keywords:
culture, proverbs, legends, beliefs, கலாச்சாரம், பழமொழிகள், புனைவுகள், நம்பிக்கைகள்Abstract
Folklore has long been passed down orally, even through tradition. But now all folktales are published in print The customs, culture, proverbs, legends, beliefs, and worship of rural people constitute customs. Among these customs, proverbs are the ones that are prevalent in the daily lives of rural people. The purpose of this article is to understand that those old dialects emerge through their natural speech and also reveal their culture.
நாட்டார் வழக்காறுகள் காலங்காலமாக வாய்மொழியாகப் பரப்பப்படுவன. மரபு வழியானவையும் கூட. ஆனால் தற்போது எல்லா நாட்டுப்புற வழக்காறுகளும் அச்சுப் பிரதியில் வெளியிடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள், வழிபாடுகள் போன்றவை வழக்காறுகளாக அமைகின்றன. இவ்வலக்காறுகளுள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் புழக்கத்தில் வெளிப்படுவது பழமொழிகளாகும். அப்பழமொழிகள் அவர்களின் இயல்பான பேச்சினூடே வெளிப்பட்டு அவர்களின் பண்பாட்டினையும் வெளிப்படுத்துகின்றது என்பதை அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Downloads
References
Devaneyap Pavanar, Gna. Tamil Pazhamozhigal. Saiva Siddhanta Nurpathippu Kazagam, 1953.
Paramasivam, Ku. Pazhamozhi Kalanjiyam. Manivasagar Pathippagam, 2007.
Annamalai, Ve. Nattupuraviyal. Ulaga Tamizharachi Niruvanam, 2000.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 முனைவர் செ. ஜமுனா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.