பக்தி, ஆன்மிகம் - Bakthi spirituality
All Items
-
எட்டுத்தொகையில் நம்பிக்கைகள்: ஓர் ஆய்வு Beliefs in Ettuthogai
Dr. A. Udayavani Assistant Professor, Postgraduate Department of Tamil, Sacred Heart Arts and Science College, Perani, Villupuram. IndiaA society's beliefs serve as powerful indicators of its deep-rooted cultural traditions, reflecting collective values, social needs, and historical continuity across generations. Historically, when early human communities encountered the mysterious operations of nature or untangible existential troubles, the mind constructed imaginative explanations to mitigate fear and instill order. Over time, these conceptual frameworks solidified into enduring cultural beliefs and social customs. While many ancient Tamil beliefs may appear irrational or unscientific through a modern lens, they remain deeply interwoven into the region's historical ethos, daily practices, and social fabric. Examining these traditions reveals how early intellectual adaptations continue to shape cultural identity, offering valuable insights into the psychological and sociological evolution of Tamil civilization.
Pages: 1-11Views: 449 Downloads: 82சித்தாந்தம் கூறும் நானெறிகள் The virtues prescribed by Siddhanta
Dr. N. Aravindkumar Assistant Professor, Department of Tamil, KPR College of Arts, Science and Research, Coimbatore, Tamil Nadu, India IndiaThe emergence of virtuous actions that contribute to the upliftment of human life requires clear thinking and a selfless disposition. One of the primary factors that cultivates noble thoughts in the human mind is divine worship. Through devotion to God, individuals attain mental peace and develop positive moral values. With the objective of emphasizing that the outcomes of human life are determined by one’s actions, various religions have formulated philosophical doctrines. In this context, Saivism, which worships Lord Siva, is founded upon the philosophical system known as Saiva Siddhanta. According to this doctrine, if a person leads a life of purity and moral discipline, they will ultimately attain moksha—the state of supreme bliss—by uniting with the Divine. Saiva Siddhanta also explains the paths through which this liberation can be attained. Based on the nature of one’s actions and spiritual maturity, an individual progresses through four distinct paths leading to liberation, namely Charya, Kriya, Yoga, and Jnana. Saiva Siddhanta asserts that for a soul to attain these four paths of liberation, it must remain rooted in ethical conduct and acquire spiritual refinement.These four paths of liberation articulated by Saiva Siddhanta are designed to elevate human life to a higher spiritual state. By structuring one’s life and actions in accordance with moral discipline, an individual can experience everlasting bliss. This fundamental principle is clearly understood through the concept of the fourfold path to liberation as propounded by Saiva Siddhanta.
மனித வாழ்வின் உயர்வுக்குக் காரணமான நற்செயல்பாடுகள் தோன்றுவதற்குத் தெளிவான சிந்தனையும், சுயநலம் இல்லாத குணமும் வேண்டும். மனிதனின் மனங்களில் உயர்வான சிந்தனையை உருவாக்குவதற்குக் காரணமாக இருப்பது இறைவழிபாடு ஆகும். இறைவழிப்பாட்டின் மூலம் மனிதன் மன அமைதியையும், நல்ல பண்புகளையும் கற்றுக்கொள்கிறான். மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்ப அவனுடைய வாழ்க்கையில் பயன் கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் பல சமயங்கள் தத்துவக் கொள்கைகளை உருவாக்கித் தந்துள்ளன. அந்நிலையில் சிவனை வழிபடும் சைவ சமயம் சித்தாந்தம் என்ற தத்துவக்கொள்கையினைக் கொண்டுள்ளது. அச்சித்தாந்தத்தில் மனிதன் தூயநெறியில் வாழ்ந்து வந்தால் இறுதியில் இறைவனோடு சேர்ந்து பேரின்பத்தை அடையும் முத்தியைப் பெறுவான் எனக்கூறப்பட்டுள்ளது. அந்த முத்தியை அடைவதற்கு உண்டான வழிகளையும் சித்தாந்தம் மொழிகிறது. மனிதன் தன் செயல்பாட்டிற்கு ஏற்ப நான்கு வகையான முத்திக்குரிய மார்க்கத்தை அடைகிறான். அவை, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதாகும். இந்த நால்வகை முத்தி மார்க்கத்தையும் ஒரு உயிர் அடைய, அந்த உயிர் ஒழுக்கநிலையில் நின்று பக்குவத்தைப் பெறவேண்டும் எனச் சித்தாந்தம் கூறுகிறது. சித்தாந்தம் கூறும் இந்த நால்வகை முத்தி மார்க்கமும் மனித வாழ்க்கையை மேன்மை அடையச் செய்ய உருவாக்கப்பட்டது. மனிதன் தன் வாழ்வியல் செயல்பாட்டை ஒழுக்கமுடையதாக அமைத்துக் கொண்டால் அவனது வாழ்க்கையில் எப்போதும் பேரின்பம் நிலைத்திருக்கும் என்ற கருத்தை நாம் சித்தாந்தம் கூறும் முத்தி மார்க்கத்தால் உணரலாம்.
Pages: 55-59Views: 134 Downloads: 127Information
Publisher
Managing Editor | Website Administrator
Mr. S.VEERAKANNAN
Deputy Librarian, Research Dept of Library, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi 642001, Tamilnadu, IN
E-Mail: dlibrarian@ngmc.org
ngmcollegelibrary@gmail.com
+91 9788175456Department of Library Nallamuthu Gounder Mahalingam College,
90, Palghat Road, Pollachi 642001
Funding Organization
Mariammal Educational Trust, Pollachi 642001
Tamilnadu, INDIA
Keywords
Most Viewed
All Time
- கொடைக்கானல் வில்பட்டி வெற்றி வேலப்பர் கோயில் வரலாறு மற்றும் கலை (3176 views)
- தமிழரின் உணவுப் பண்பாடு (1590 views)
- திருக்குறள் ஒரு சமணத் தத்துவப் படைப்பாக (1381 views)
- A Study of Brahui-Tamil and in the context of their presence in the Indus valley Civilization (1249 views)
- உலகின் முதற் கடவுள் முருகனும் அன்னைத்தமிழும் ஓர் வரலாற்றாய்வு (1214 views)
by Sangu Ilmu
Browse
Tamilmanam International Research Journal of Tamil Studies - தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழ் - Published by Department of Library, Nallamuthu Gounder Mahalingam College, 90, Palghat Road, Pollachi 642001, Tamilnadu, India