வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியம் - Lifestyle and Health
All Items
-
Community life in Pattinapalai பட்டினப்பாலையில் சமுதாய வாழ்வுகள்
K.Sindhu Department of Tamil Studies National College (Autonomous) Affiliated to Bharathidasan University, Tiruchirappalli – 620 001 India , Dr. R.Ravichandran Associate Professor, Department of Tamil Studies, National College (Autonomous) Affiliated to Bharathidasan University, Tiruchirappalli – 620 001 Tiruchirappalli – 620 024 Tamil Nadu, India IndiaThe purpose of this article is to explore the social life portrayed in Pattinapalai, one of the Patuppattu, specifically focusing on elements such as: family structure and relationships, the role of trade and commerce, social classes and their interactions, as well as common customs and beliefs. By analyzing these aspects of the text, we aim to reconstruct a comprehensive picture of the social landscape depicted within..
Pages: 125-135Views: 687 Downloads: 132தமிழரின் உணவுப் பண்பாடு food culture of Tamil People's
முனைவர் செ.ஜமுனா Nallamuthu Gounder Mahalingam College Indiaமனிதவாழ்வில் பல்வேறு நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும் அறிவியல், மக்களுக்குள் இருக்கும் புதுமை நாட்டம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணங்கள் இத்தகைய மாற்றங்கள் ஏறுபடுவதற்கு ஆகும். மனிதநேயப் பண்பாட்டுடன் வாழ்ந்த தமிழர் பண்பாட்டின் போக்குகளை எடுத்துக்காட்ட வேண்டியது தற்காலத்தில் அவசியமாகிறது. சங்கத் தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு, உண்ணுதலில் உள்ள பண்பாடு மற்றும் உணவிடுதலில் உள்ள பண்பாட்டு முறைகள் ஆகியனவற்றை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Pages: 43-53Views: 1590 Downloads: 221பண்டைய இந்திய நாணயங்களும் பாதுகாக்கும் வழிமுறைகளும் Ancient Indian coins and methods of preservation
Veerakannan S Nallamuthu Gounder Mahalingam College Indiaபண்டைய இந்திய நாணயங்கள், இந்தியாவின் பெரும்பான்மையான பணதுறையில் முக்கியமான ஊடகங்கள் ஆக இருக்கின்றன. இவை வெள்ளி, தாமிரம், மாமிசம் போன்ற விலைமதிப்புடைய உலோகங்களில் கையாளப்பட்டன. நாணயங்கள், ஒருங்கிணைப்பின் SIM பரிமாற்றத்தின் அடிப்படையில், வணிகம், பொருளாதாரம் மற்றும் பணத்தொடர்பு போன்ற துறைகளில் செயல்படுவதற்கான அடித்தளமாகவும் விளங்கின. இந்த ஆராய்ச்சியின் நோக்கம், பண்டைய இந்திய நாணயங்களின் வரலாறு, அவற்றின் வகைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை விளக்குவதாகும்.
Pages: 1-9Views: 259 Downloads: 152Information
Publisher
Managing Editor | Website Administrator
Mr. S.VEERAKANNAN
Deputy Librarian, Research Dept of Library, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi 642001, Tamilnadu, IN
E-Mail: dlibrarian@ngmc.org
ngmcollegelibrary@gmail.com
+91 9788175456Department of Library Nallamuthu Gounder Mahalingam College,
90, Palghat Road, Pollachi 642001
Funding Organization
Mariammal Educational Trust, Pollachi 642001
Tamilnadu, INDIA
Keywords
Most Viewed
All Time
- கொடைக்கானல் வில்பட்டி வெற்றி வேலப்பர் கோயில் வரலாறு மற்றும் கலை (3176 views)
- தமிழரின் உணவுப் பண்பாடு (1590 views)
- திருக்குறள் ஒரு சமணத் தத்துவப் படைப்பாக (1381 views)
- A Study of Brahui-Tamil and in the context of their presence in the Indus valley Civilization (1249 views)
- உலகின் முதற் கடவுள் முருகனும் அன்னைத்தமிழும் ஓர் வரலாற்றாய்வு (1214 views)
by Sangu Ilmu
Browse
Tamilmanam International Research Journal of Tamil Studies - தமிழ்மணம் சர்வதேச தமிழ் ஆய்வு இதழ் - Published by Department of Library, Nallamuthu Gounder Mahalingam College, 90, Palghat Road, Pollachi 642001, Tamilnadu, India
Sanguline Theme by Sangu Ilmu