முனைவர் வே ஜமுனாராணி -
Dr. Jamunarani, Ph.D., (Tamil) Directorate of Planning and Monitoring, Tamil Nadu Agricultural University, Coimbatore - 641 003.
EMail: jamuna.ycd@gmail.com
Ph. D., (Tamil)
Dr. Jamunarani, Ph.D., (Tamil) Directorate of Planning and Monitoring, Tamil Nadu Agricultural University, Coimbatore - 641 003.
தமிழ் பாடத்தில் நாட்டுப்புறவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். தற்போது இதழியல் துறையில் கடந்த இரண்டு வருடங்களாக கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேளாண் பெரும்க்கள் பயனடையும் வகையில் மாதம் தோறும் வெளியிடப்படும் உழவரின் வளரும் வேளாண்மை என்ற இதழில் அனைத்து வகையிலும் பணியாற்றி வருகிறேன்.
Announces Special Issue focusing on AI, Invites Research Papers

Call for Papers for July 2025 Issue

Tamilmanam: Leading the Way in Tamil Research with Open Access and Rapid Publication
செயற்கை நுண்ணறிவு (AI): நமது எதிர்காலத்தை மாற்றியமைக்கும் தொழில்நுட்பம்
