Volume: 01 Issue : 01
மாணிக்கவாசகரின் திருக்கோவையில் சூழியல் நிகழ்வுகள்
முனைவர் சு. பால்பாண்டி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை - 600026, palpands@srmist.edu.in, https://orcid.org/0009-0004-9305-8646
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சென்னை - 600026, palpands@srmist.edu.in, https://orcid.org/0009-0004-9305-8646
Abstract:
மானுட பிறப்பில் அற வாழ்வு கொண்;ட ஒவ்வொரு நிலத்தின் திணையமைப்பும,; தொழிலும், இயற்கையாக நெறிப்படுகிறது. இயற்கை மொழியில் கூடுதல், புணர்ச்சி என்னும் சொற்கள் இலக்கிய, இலக்கண வரையறைக்கு உட்படுகிறது. இனக்குழுக் கூட்டத்தில் சோலைகளிலும், வனங்களிலும், மலைகளிலும் மக்கள் முன்பின் அறியாத ஒருவரை ஒருவர் கண்டு அன்பு கூட்டித்தல.; இயற்கையின் களவினமாக முதல் நிலை தெய்வம் எய்தும், இரண்டாம் நிலை இனக்குழு ஆண் பெண்; எய்தும் சூழியலை, தில்லைச் சிற்றம்பலத்து அடியார்களின் வாழ்வின்; பெட்டகமான திருக்கோவையார் சூழியல் நெறிகளை காட்சிப்படுத்துகிறது.
References:
1. இன்பத் தமிழ் வேதம், மு.பெ.சத்தியவேல் முருகனார், தெய்வத்தமிழ் அறக்கட்டளை பதிப்பகம், சென்னை – 32
2. தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 01