Volume: 01 Issue : 01

தமிழ், வங்காளத் தொன்ம மறுவாசிப்புப் புதினங்களில் ‘சீதை’ தொன்மம்

ஞா.சத்தீஸ்வரன்
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, விசுவபாரதி நடுவண் பல்கலைக்கழகம், சாந்திநிகேதன் – 731235, ngm@ngmc.org,

Abstract:

மனிதச் சமூகம் காலந்தோறும் பெறும் அனுபவங்களின் வெளிப்பாடாக அமைவன தொன்மங்கள். கடந்தகாலத்தின் நினைவுகளையும் வரலாற்றையும் பண்பாட்டையும் நிகழ்காலத்திற்குக் கடத்தி வருபவையாக இத்தொன்மங்கள் செயல்படுகின்றன. அவ்வகையில் சமூகத்தின் பிரதிபலிப்பாக அமையும் இலக்கியங்களிலும் இத்தொன்மங்கள் காலந்தோறும் செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன. இந்தியச் சூழலில் புராணங்களைச் சார்ந்த தொன்மங்கள் இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. அவற்றில் ‘சீதை’ தொன்மம் முதன்மையானது. அதனடிப்படையில் தமிழ், வங்காளத் தொன்ம மறுவாசிப்புப் புதினங்களில் ‘சீதை’ தொன்மம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது

References:

1. சுப்பிரமணியன். ச.வே., நூற்பா எண் 235, செய்யுளியல், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2019.

2. இளங்குமரன். இரா., (உரையாசிரியர்), பாடல் எண் 330, புறநானூறு, சங்க இலக்கியம் தொகுதி 10, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2022.

3. பஞ்சாங்கம், க, ப.161, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.

4. ராஜம்கிருஷ்ணன், ப.22, வனதேவியின் மைந்தர்கள், தாகம் பதிப்பகம், சென்னை, 2007.

5. மல்லிகா சென்குப்தா, ப.36, சீதாயணம், அணங்கு வெளியீடு, பாண்டிச்சேரி, 2024.

6. கேற் மில்லர், ராஜ் கௌதமன்(மொழிபெயர்ப்பாளர்), ப.103, பாலியல் அரசியல், என்சிபிஎச், சென்னை, 2021.

7. மல்லிகா சென்குப்தா, ப.194, சீதாயணம், அணங்கு வெளியீடு, பாண்டிச்சேரி, 2024.

8. மல்லிகா சென்குப்தா, ப.140, சீதாயணம், அணங்கு வெளியீடு, பாண்டிச்சேரி, 2024.

9. மல்லிகா சென்குப்தா, ப.42, சீதாயணம், அணங்கு வெளியீடு, பாண்டிச்சேரி, 2024.

10. மல்லிகா சென்குப்தா, ப.41, சீதாயணம், அணங்கு வெளியீடு, பாண்டிச்சேரி, 2024.

11. ராஜம்கிருஷ்ணன், ப.3, வனதேவியின் மைந்தர்கள், தாகம் பதிப்பகம், சென்னை, 2007.

12. ராஜம்கிருஷ்ணன், ப.8, வனதேவியின் மைந்தர்கள், தாகம் பதிப்பகம், சென்னை, 2007.

13. ராஜம்கிருஷ்ணன், ப.61, வனதேவியின் மைந்தர்கள், தாகம் பதிப்பகம், சென்னை, 2007.

14. ராஜம்கிருஷ்ணன், ப.61, வனதேவியின் மைந்தர்கள், தாகம் பதிப்பகம், சென்னை, 2007.

15. மல்லிகா சென்குப்தா, ப.45, சீதாயணம், அணங்கு வெளியீடு, பாண்டிச்சேரி, 2024.

16. ராஜம்கிருஷ்ணன், ப.61, வனதேவியின் மைந்தர்கள், தாகம் பதிப்பகம், சென்னை, 2007.

17. மல்லிகா சென்குப்தா, ப.191, சீதாயணம், அணங்கு வெளியீடு, பாண்டிச்சேரி, 2024.

18. பஞ்சாங்கம், க., ப.106, தமிழ்ச் சிறுகதைகளும் மனிதப் பெருவெளியும், பரிசல் வெளியீடு, சென்னை, 2019.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00